டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2க்கான எழுத்து தேர்வு தொடங்கியது
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2க்கான எழுத்து தேர்வு தொடங்கியது. இதில் 3,631 பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வினை சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவோரை கண்காணிப்பதற்காக தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத் தப்பட்டுள்ளது.