அண்மைச் செய்திகள்
பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு || ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை || சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது || நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார் || சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம் || அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும் || மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது || கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம் || லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை || தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி || பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ||
தமிழகம்
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (18:28 IST)



ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரூபாய் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 6 ஆயிரம் தரப்படும் எனக் கூறி, சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துûறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதமாக லாப தொகையை வழங்கவில்லை என்பது முதலீட்டார்கள் புகார் கூறியுள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டால், சரியான பதில் வராததையடுத்து இரண்டாவது நாளாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவன அலுவலகத்தின் முன்பு திரண்டனர்.


இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஈரோடு மாவட்ட வருவாய்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். முதலீட்டார்களின் புகாரையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.


இந்த நிலையில் இரண்டு பிரபல தமிழ் நடிகர்கள் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவன விளம்பரங்களில் தோன்றி விடுத்த அழைப்பை நம்பியே பல இலட்சங்களை முதலீடு செய்ததாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து இரண்டு நடிகர்கள் உள்பட 10 பேர் மீது பெருந்துறை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(9)
Name : velusamy k Country : Australia Date :9/23/2012 1:22:40 PM
அரசாங்கமும் இதை கவனித்து இருக்க வேநும்
Name : velusamy k Country : Australia Date :9/23/2012 1:22:16 PM
அரசாங்கமும் இதை கவனித்து இருக்க வேநும்
Name : peyarilla Country : United Kingdom Date :8/9/2012 3:52:44 PM
இந்த பண்ணை வைத்தவர் வளம் பெற்றது சில மந்திரிகளின் கண்ணை உறுத்தி கோடிகளில் கப்பம் உயிருக்கு பயந்து கொடுத்த காரணம் தான் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் வந்ததுக்கு காரணம். மந்திரிகள் ஆக வருபவன் திடீர் என கோடீஸ்வரன் ஆவது இப்படி தான்.இந்த ஊழல் ஸ்ரீலங்கவிலும் மந்திரிகள் செய்கிறார்கள்.நாட்டில் ஒருவன் தொழில் செய்து வெற்றி பெற அரசியவாதிகள் அள்ளிக்கொண்டு போய் விடுகிறாங்கள்.மேற்கு நாடுகள் நினைப்பது போல ஜனநாயகம் அங்கு இல்லை.தன்னலம் இல்லாத மக்கள் நலம் பேணிய தலைவர் தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும்.இப்படியான கெட்டவங்களை இனம் கண்டு மக்கள் மூலம் தண்டனை கொடுக்க வேண்டும்.யாரோ வியர்வை,ரத்தம் சிந்த இந்த அரசியல்வாதிகள் பறித்து சாப்பிடுவதை,தமிழ் நாட்டின் தலை விதியை மாற்ற ஒரு புதிய தலைமுறை அரசியலில் இறங்க வேண்டும்.அபகரித்த மக்கள் சொத்தை மக்களுக்கு கொடுக்க ஆவன செய்ய புரட்ச்சி,அண்மையில் அரபு நாடுகளில் செய்தது போல இங்கும் வேண்டும்.எத்தனை காலம் தான் ஏமாறுவது தமிழன்?? எந்த வழியில் புழக்கத்தில் உள்ள பணமும் இறுதியில் சேருவது இந்த கேடு கேட்ட அரசியல்வாதி கைகளுக்கு தான்.ஒரு புரட்ச்சி மீண்டும் அவசியம்.
Name : kamali Country : Australia Date :8/8/2012 7:33:41 PM
லேட் பண்ணிட்டாங்க ,எத்தன குடும்பம் நாசமா போச்சே இம்
Name : sathees Date :8/8/2012 4:19:28 PM
ஏமாற்றியவர்கள் கைது செயப்பட்டால் சிட்டிசன் பட தீர்ப்பு போல இருக்க வேண்டும்
Name : vaideki Date :8/8/2012 10:00:50 AM
நடிகர்கள மட்டும் கைது பண்ண கூடாது சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும்
Name : K.V.Chandrasekaran Country : Saudi Arabia Date :8/8/2012 9:27:29 AM
நடிகர்கள் சொல்வதை கேட்டு நடப்பவர்கள் தமிழ் நாட்டில் நிறையப்பேர் உள்ளார்கள்.
Name : umapathi Country : Australia Date :8/7/2012 10:02:57 PM
request arrested Tamil actor
Name : Raju Country : Australia Date :8/7/2012 7:22:36 PM
இதை நான் எதிபார்த்தேன். வருமானத்துக்காக நடிகர்கள் எதுவும் செய்வார்கள். கேவலமான வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டவர்கள்.