அண்மைச் செய்திகள்
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபால் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை || சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை || டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! ||
தமிழகம்
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
......................................
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
......................................
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
......................................
அந்தமான் - நிக்கோபால் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
......................................
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
......................................
பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை
......................................
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை
......................................
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (16:13 IST)



சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் முற்றிலும் நவீனமயமாக்கப்படுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் உந்து சக்தி குறைவு காரணமாக அவ்வப்போது ஆங்காங்கே நின்று விடுகிறது.

எனவே பயணிகள் சிரமமின்றி சென்று வரும் வகையில் மலை ரயில் 3 பெட்டிகளாக குறைத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலை ரயிலின் பெட்டிகளை சீரமைக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

மலை ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகள் இரண்டிலும், ஒரு பொது பெட்டியிலும் இருக்கைகள் மாற்றப்பட்டு, கண்ணாடியுடன் கூடிய ஜன்னல்கள் பொருத்தப்பட்டு நவீனமயமாக்கப்படுகிறது. குன்னூர் ரயில்வே பணிமனையில் உள்ள இந்த மலை ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் விடப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :