அண்மைச் செய்திகள்
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் || ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி || ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது ||
இலங்கை
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (14:0 IST)



கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!



டெசோ மாநாட்டில் தான் பங்கேற்பதை தடுக்க டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் முயற்சித்ததாக கூறிய ராம்விலாஸ்பாஸ்வான், எதுவாக இருந்தாலும் கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று பதில் அளித்துவிட்டதாக தெரிவித்தார்.

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 12.08.2012 அன்று நடைபெறுகிறது.

டெசோ மாநாட்டில் பங்கேற்கும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,


ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறயிருக்கும் டெசோ மாநாடு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைத் தூதர் என்னை வந்து சந்தித்தார். அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், நான் அவரிடம் கூறினேன், தமிழக மக்களை நீங்கள் நேரில் சந்தியுங்கள். இலங்கை அரசு மற்றும் ராஜபச்சே பற்றிய அவர்களின் கருத்துக்களை அறியுங்கள். மேலும், திமுக தலைவர் கலைஞரையும் சந்தியுங்கள் என்று எனது கருத்தை உறுதியாக கூறிவிட்டேன் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : Ravi-Swiss Date :8/8/2012 10:50:26 PM
பஸ்வான் ஓர் அப்பழுக்கற்ற அரசியல் வாதி' மரீனா ரீலின் சுற்றல்' அவருக்கு தெரிந்து இருக்க சாத்தியம் இல்லை' அதனால் அப்படிக் கூறி இருப்பார்''?
Name : sounar Country : Australia Date :8/8/2012 5:45:44 PM
நல்ல மனிதர் நல்ல பதிலை சொல்லியுள்ளார்
Name : sounar Country : Australia Date :8/8/2012 5:44:41 PM
நல்ல மனிதர் நல்ல பதிலை சொல்லியுள்ளார்
Name : Rohan Sivanath Country : Iraq Date :8/8/2012 11:00:31 AM
தமிழர்களின் உணர்வுகளை தெரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.இலங்கையில் ஒரு மோசமான இனவாத கட்சி ஒன்று உள்ளது ( ஹெல உறுமைய )இந்த சொன்கிகள் இலங்கை ஆதரவோடு வரும் 12 திகதி கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளர்கள்.
Name : Sara Country : Singapore Date :8/8/2012 7:58:30 AM
சரியான பதில்
Name : Nakuleswaran Country : United States Date :8/7/2012 9:18:29 PM
முன்னொன்று சொல்லி பின்னொன்று செய்யும் இலங்கைக்கு சரியான, நேர்மையான பதில்
Name : rcmurukanandam Country : Australia Date :8/7/2012 6:11:24 PM
நோதிங் வில் ஹப்பேன்
Name : guru Date :8/7/2012 5:50:28 PM
நன்பேண்டா
Name : P.RAVISWAMY. Country : Australia Date :8/7/2012 4:58:57 PM
உண்மையான தமிழ்மக்களின் அபிமானி பாஸ்வான்ஜி.
Name : rajesh Country : India Date :8/7/2012 4:42:21 PM
நல்ல பதில் வரவேற்கிறேன் ...