அண்மைச் செய்திகள்
தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) ||
இந்தியா
மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு
......................................
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து
......................................
உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்
......................................
உத்தரகண்ட் பெருவள்ளத்தை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாஜக கோரிக்கை
......................................
உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்: மன்மோகன் சிங்
......................................
உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ்
......................................
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ்
......................................
என்னை கொலை செய்ய சதி: என் தலைமுடியைக் கூட தொட முடியாது: மம்தா பானர்ஜி ஆவேசம்
......................................
உத்தவ் தாக்கரேவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
......................................
யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு
......................................
17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி
......................................
டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான்
......................................
சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை
......................................
மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (10:22 IST)



ஹசாரேவின் முயற்சி வெற்றி பெறுவது கடினம்: தேவேகவுடா கருத்து

அன்னா ஹசாரே அரசியலில் வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா,


அரசியலில் ஊழல் நிரம்பி வழிகிறது. உலக நாடுகளில் ஊழல் பல வடிவங்களில் நடைபெறுகிறது. ஊழலை பற்றி மக்களும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் விவாதிக்க வேண்டும். நாட்டில் காங்கிரசுக்கு மாற்றாக ஜனதா கட்சியை ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கினார்.


ஆனால் அவரால் 3 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதற்குள் உள்கட்சி வேறுபாடுகளால் அந்த கட்சி பல பிரிவுகளால் சிதறிவிட்டது. அவருடைய முயற்சி வெற்றி பெறவில்லை. அது போன்று தான் அன்னா ஹசாரேவின் முயற்சியும் வெற்றி பெறுவது கடினம்.


காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை சேராத ஒருவர் பிரதமர் ஆவார் என்று அத்வானி சொல்லியுள்ளார். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி. நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவருக்கு பழுத்த அனுபவம் இருக்கிறது. அதனால் அவருடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : guru Date :8/7/2012 6:02:26 PM
அப்போ உங்களுக்கு அந்த பதவிமேல் ஆசையா ? மறுபடியுமா ? அண்ட் , கூடியவிரைவில் . அண்ணா ஊழல் குழு என்று வரும் அதையும் நாம் காண்போம்