அண்மைச் செய்திகள்
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்! || சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்! || தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நியமனம் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல் || சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல் || ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் || தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) || கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது! || இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்! || ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்) || வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு! || கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் ||
இந்தியா
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்!
......................................
சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்!
......................................
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
......................................
சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு வீரர் கைது
......................................
சி.பி.ஐ. அதிகாரிக்கு எதிராக பேரணி: தடுப்புகளைத் தாண்ட முயற்சி: போலீஸ் தடியடி: பாஜகவினர் காயம்
......................................
டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
......................................
காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர்
......................................
அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள்
......................................
இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்!
......................................
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு
......................................
2014 தேர்தல் வரை ஜெயிலில் வைக்க திட்டம்! சி.பி.ஐ. இயக்குனருக்கு ஜெகன்மோகன் ரெட்டி மனைவி கடிதம்!
......................................
ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல்
......................................
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்!
......................................
ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்!
......................................
ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல்
......................................
சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்!
......................................
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா 22ந் தேதி விருந்து!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (23:23 IST)

பெல்லாரி எம்.எல்.ஏ. கைது

 முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி, ஜாமினுக்காக லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், பெல்லாரி எம்.எல்.ஏ.,வும், கர்நாடக பால்வளத்துறை தலைவருமான சோமசேகர ரெட்டியை, ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீதான ஓபுலாபுரம் சுரங்க நிறுவன வழக்கில், ஜாமின் வழங்க, சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதிக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய சோமசேகர ரெட்டியிடம் தொடர்ந்து நான்கு நாள், ஏ.சி.பி., போலீசார் விசாரணை நடத்தினர்.

 இந்நிலையில், இன்று ஐதராபாத் நாம்பள்ளியிலுள்ள ஏ.சி.பி., அலுவலகத்துக்கு சோமசேகர ரெட்டி, விசார ணைக்கு வந்திருந்தார். விசாரணை முடிந்த பின்னர், அவரை ஏ.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர்.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :