அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல் || சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல் || ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் || தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) || கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது! || இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்! || ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்) || வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு! || கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் || ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி || ஐ.பி.எல். தொடருக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண் ||
இந்தியா
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
......................................
சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு வீரர் கைது
......................................
சி.பி.ஐ. அதிகாரிக்கு எதிராக பேரணி: தடுப்புகளைத் தாண்ட முயற்சி: போலீஸ் தடியடி: பாஜகவினர் காயம்
......................................
டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
......................................
காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர்
......................................
அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள்
......................................
இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்!
......................................
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு
......................................
2014 தேர்தல் வரை ஜெயிலில் வைக்க திட்டம்! சி.பி.ஐ. இயக்குனருக்கு ஜெகன்மோகன் ரெட்டி மனைவி கடிதம்!
......................................
ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல்
......................................
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்!
......................................
ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்!
......................................
ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல்
......................................
சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்!
......................................
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா 22ந் தேதி விருந்து!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (20:16 IST)

போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்

ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யோகா குரு ராம்தேவ், கடந்த ஆண்டு ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

 போராட்டம் தொடங்கிய மறுநாள் அதிகாலையில் போலீசார் அதிரடியாக புகுந்து மைதானத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டினர். பெண் வேடத்தில் தப்ப முயன்ற ராம்தேவை கைது செய்து ஹரித்வாரில் கொண்டுபோய் விட்டனர். ஒரு மாதம் டெல்லி வர தடை விதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் தாமாக எடுத்து விசாரித்து, டெல்லி போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

போலீஸ் தடியடியில் காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க ராம்தேவுக்கு உத்தரவிட்டது.

தற்போது இதே பிரச்னையை முன்வைத்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மறுநாள் முதல் உண்ணாவிரதம் இருக்க ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். பல நிபந்தனைகளுடன் டெல்லி போலீஸ் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் குஜராத் சென்றுள்ள ராம்தேவ், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவரிடம், “கடந்த முறை உண்ணாவிரத போராட்டத்துக்கு இடையூறு செய்ததுபோல இந்த முறையும் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு முயற்சிக்குமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராம்தேவ், “போராட்டத்தை ஒடுக்க முயற்சிகள் எடுக்கக்கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும் கடிதம் எழுதியி ருக்கிறேன்.


அமைதியாக, ஜனநாயக முறையில் நடக்கவுள்ள மக்கள் போராட்டத்துக்கு இடையூறுகள் செய்ய வேண்டாம் என கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :