தஞ்சாவூர் : கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றி ரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கு உள்ளான பனகல் கட்டட வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட 16 அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின் றன.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் விரை ந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரு கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.