எடியூரப்பா முன்ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சுரங்க ஊழல் வழக்கு தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் முன்ஜாமீனை ரத்து செய்யும்படி சி.பி.ஐ. விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்துவிட்டது.