அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
இந்தியா
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (10:34 IST)



பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது விபத்து: 2 பேர் பலி

கேரள மாநிலம் காரிமுகல் மாவட்டத்தில் இன்று (03.08.2012) காலை இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்ஸின் டிரைவர் பிரேக் பிடித்த போது பஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :