அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
இந்தியா
மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்!
......................................
சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது
......................................
திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ
......................................
பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக
......................................
மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா
......................................
காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு
......................................
டெல்லி வருகிறார் சீன பிரதமர்
......................................
மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
......................................
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
......................................
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
......................................
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
......................................
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு!
......................................
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு
......................................
கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம்
......................................
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்
......................................
குரங்கை கொன்றவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு
......................................
பலாத்காரம் வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (10:2 IST)



பேரக்குழந்தைகளின் கேள்விகு பதில் அளிக்க முடியவில்லை: தகுந்த ஆசிரியர்கள் தேவை: எடியூரப்பா

கர்நாடக சட்டசபையில் 02.08.2012 அன்று கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பாக விவாதம் நடந்து கொண்டிருந்தது.


அப்போது முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா குறுக்கிட்டு பேசியதாவது:-


கல்வி துறைக்கு போதிய நிதி ஒதுக்கி வளர்ச்சி செய்ய வேண்டும் என்று எனது ஆட்சி காலத்தில் திட்டமிட்டு இருந்தேன். சிறந்த கல்வி வழங்க வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால், எனது 3 ஆண்டு ஆட்சி காலத்தில் எனது கட்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி, எதிர்கட்சியினர் ஆனாலும் சரி, எனக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.


இப்போது உள்ள குழந்தைகள் அதிக திறமை உள்ளவர்களாகவும், அறிவு நிறைந்தவர்களாகவும் உள்ளனர். எனது பேரக்குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு கூட என்னால் பதில் அளிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு குழந்தைகள் புத்திசாலிகளாக உள்ளனர்.


எனவே அவர்களுக்கு தகுந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆசிரியர் பயிற்சி கல்வி மட்டும் படித்திருந்தால் அது போதுமானதாக இருக்காது. எனவே பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.


அரசு தொடக்கப்பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுவதில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.


இதேபோல், அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் மக்கள் செல்ல விரும்புவது இல்லை. ஏனென்றால், சிகிச்சை முடிந்து ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப முடியுமா? என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசு பள்ளிகள், ஆஸ்பத்திரிகளை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :