அண்மைச் செய்திகள்
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன் || நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு || நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம் || நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார் || ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல் || ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை || மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம் || பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் || பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு || காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட் || திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால் || காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) || பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது ||
இந்தியா
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு
......................................
ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது! ஹசாரே பேச்சு!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல்
......................................
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
......................................
ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு
......................................
பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு தயார்! ஆனந்த் குமார் பேட்டி!
......................................
ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ்
......................................
ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்!
......................................
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்!
......................................
சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்!
......................................
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (8:8 IST)



மலையாள நடிகர் திலகன் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலகன், சில நாட்களுக்கு முன் பாலக்காடு அருகே நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.


அதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் வாணியங்குளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


இதையடுத்து, நடிகர் திலகன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : neethi Country : Denmark Date :8/4/2012 11:47:03 AM
அற்புதமான நடிகர் குணமடைய வேண்டும் ஆண்டவன் அருள்பாலிப்பாராக ,சீக்கிரம் இந்திய அரசு இந்தியாவின் மிகப்பெரிய பரிசை இவருக்கு தாராளமாக கொடுக்கலாம் நடிகையுடன் நடனமாடும் நடிகர்களுக்கு மட்டும் கொடுக்க ஆள்ள அந்தப் பரிசு ஒரு காட்சியில் வந்தாலும் நடிப்பில் சிறப்பு இருக்க வேண்டும் பாசமலர் படத்தில் வேலைக்காரனாக நடித்திருப்பார் ஒரு நடிகர் அவர் பெயர் யாருக்கும் தெரியாது அற்புதமாக ஒரு காட்சியில் நடித்திருப்பார் அவரே ஆலயமணியிலும் வேலையாளாக நடித்து அசத்தியிருக்கின்றார் யார் அவரை கண்டு கொண்டார்.
Name : Ravi-Swiss Date :8/3/2012 11:37:53 AM
மிக நல்ல நடிகர்' விரைவில் பூரண குணம் பெற' ஆண்டவர் ஜேசு அருள்புரிவாராக வேண்டுகின்றேன்'