அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
இந்தியா
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (22:43 IST)



மந்திராலயா கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு

மராட்டிய அரசின் தலைமை செயலகமான ‘மந்திராலயா’ கட்டிடம் கடந்த ஜூன் மாதம் 21–ந் தேதி தீ பிடித்தது.

இந்த தீ விபத்தில் முதல்–மந்திரி அலுவலகம் உள்பட 4, 5, 6–வது மாடிகள் எரிந்து நாசம் அடைந்தன. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மந்திராலயா’ கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்து மராட்டிய மந்திரி சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.












தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :