அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
தமிழகம்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (21:26 IST)



சங்கரன் கோவிலில் பஸ் மோதி மாணவன் பலி:
 பஸ் கண்ணாடிகள் உடைப்பு







நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் புறநகரில் உள்ள எஸ்.என்.ஆர். மேல்நிலைப்பள்ளியில்  10ஆம் வகுப்பு படிந்து வந்தவன் மாணவன் சங்கர். சங்கரன்கோவில் கோமதி நகரில் உள்ள தனது  வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சென்று வருவான்.


வழக்கம்போல இன்று (02.08.2012) மாலை பள்ளி முடிந்து சுமார் 4.30 மணி வாக்கில் பஸ்  ஏறுவதற்காக சாலையை கடந்திருக்கிறான். அப்போது ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வே-  நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மாணவன் மீது மோதியது.


இதில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்த மாணவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  மரணம் அடைந்தான்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பள்ளியின் மாணவர்கள், அந்த பஸ்ஸின் கண்ணாடிகளை  அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு  விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, மாணவனின் உடலை, பிரேத  பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

படங்கள்: ராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :