| Name : birlabirlababu@gmail.com |
Country : India |
Date :8/4/2012 2:35:33 PM |
|
வீரமனியாரே''? என்ன சொல்றீங்க''? உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இதனை
அரசியலாகப்பார்க்க மாட்டார்களா''? உணர்வாளர்கள் ஜார் என்பதனை உலகத்
தமிழர்கள் அறிவார்கள்' நான் கூறுகின்றேன்' இம் மாநாட்டில் ஒட்டுக்
குழுக்களே கலந்து கொள்வார்கள்' உண்மையான உணர்வாளர்கள் கலந்து கொள்ள
மாட்டார்கள்' என்பது முற்றிலும் உண்மை'
|
| Name : tamilnambi saudiarabia |
|
Date :8/3/2012 10:53:47 AM |
|
இந்த டெசோ மாநாடு என்ன செய்துவிடப்போகிறது என்று ஆசிரியர் வீர மணி அவர்களை கேளிக்கையாக கேள்வி கேட்க்கும் நீங்கள் இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலர்ந்துவிடும் என்று மேடைக்கு மேடை வாய் கிழிய பேசியவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்என்று கேட்கவேண்டும் இலங்கை பிரச்சினை ஒன்றும் அதிமுக கட்சி அல்ல கார்டனில் அல்லது கொடநாட்டில் இருந்தவாறே சொன்னால் தனி ஈழம் கிடைத்துவிட இவளவு இன பற்று உள்ளவர்கள் ஜெயலலிதா தலைமையில் சீமான் வைகோ நெடுமாறன் போன்றவர்கள் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் விடிவுக்கு வேண்டி இப்படி ஒரு மாநாடு நடத்தி காட்டலாமே இவர்களால் முடியுமா இலங்கையில் இருந்தும் நார்வே லண்டன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்த டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தேர்வித்துள்ளவர்களை தொலைபேசி மூலமும் இன்டர்நெட் மூலமும் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளாதீர்கள் என்று இப்படி ஒரு கேவலமான பணியை செய்து வருபவர்களாகிய இவர்களா இன உணர்வாளர்கள் தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இப்போது நடக்கும் ஆட்சியில்தானே இரண்டு தீர்மானங்களை கொண்டுவந்தது அதனால் என்ன நடந்துவிட்டது தொடர்கிறேன்
|
| Name : singing fish |
Country : Switzerland |
Date :8/3/2012 3:23:19 AM |
|
This is actually a political stunt by Karunanithy to come back to power.Tamils in Srilanka know very well about him.When the racist srilankan goverment killed hundred thousands of tamils he turned a blind eye.If he is really interested in the affairs of tamils first let him help the Tamil nadu fishermen. Let him ask the congress goverment to get back the Kachativu otherwise resign from the goverment if he has guts but we know that he is coward.From a Srilankan tamil.
|
| Name : bala |
Country : United Kingdom |
Date :8/3/2012 3:20:21 AM |
|
என்ன ஐயா சொல்ல வருகிறிர்கள் நீங்கள் தீர்மானம் எடுத்தால் எல்லாம் அங்கு முடியுமா முதலில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை மாற்றுங்கள் எல்லாம் சரியாகும்
|
| Name : Eelavan |
|
Date :8/2/2012 11:54:55 PM |
|
முதலில் தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்
|
| Name : K. Rajan Tirunelveli |
Country : Australia |
Date :8/2/2012 11:03:02 PM |
|
All the Best for the success of the TESO conference.
|
| Name : vijay |
|
Date :8/2/2012 10:59:56 PM |
|
election வந்துடுச்சில்ல . நாடகத்த ஆரம்பி .
|
| Name : tamil pandiyan |
Country : India |
Date :8/2/2012 10:30:00 PM |
|
வீரமணி ஆல் எடூகுரங்க டெசோ மாநாடு இகு சீப் குஸ்ட்
குஸ்பூ,.வடிவேலு , ப்ரீ டிக்கெட் காண்டக்ட் ( அன்ன அரவலயம் / காண்டக்ட் பெர்சன் : கி வீரமணி
|
| Name : Ravi-Swiss |
|
Date :8/2/2012 10:28:19 PM |
|
வீரமனியாரே''? என்ன சொல்றீங்க''? உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இதனை அரசியலாகப்பார்க்க மாட்டார்களா''? உணர்வாளர்கள் ஜார் என்பதனை உலகத் தமிழர்கள் அறிவார்கள்' நான் கூறுகின்றேன்' இம் மாநாட்டில் ஒட்டுக் குழுக்களே கலந்து கொள்வார்கள்' உண்மையான உணர்வாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்' என்பது முற்றிலும் உண்மை'
|
| Name : somu |
Country : India |
Date :8/2/2012 8:43:23 PM |
|
உன்னை மதிரிர் ஜல்ர்ட போடுவாங்களோ?
|