அண்மைச் செய்திகள்
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை || டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் ||
தமிழகம்
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (13:25 IST)

ரகசிய குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது: 
திருட்டு சி.டி. தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல்
 




புது சினிமா ரிலீஸ் ஆன அன்றைக்கே திருட்டு சிடி தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப்பிலிப்பிடம் நான் ஈ பட தயாரிப்பாளர் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கடந்த மாதம் 6-ந் தேதி நான் தயாரித்த நான் ஈ என்ற சினிமா படம் வெளியானது.
 
ஆனால் அந்த படம் வெளியான அன்றே திருட்டு சி.டி. தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனவே திருட்டு சி.டி. தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த புகார் மனுவை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு டி.ஐ.ஜி. ஜான்நிக்கல்சன் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விஜயகுமாரி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. நான் ஈ படம் செயற்கைகோள் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

வழக்கமாக புதிய படங்கள் வெளியாகும்போது பிரிண்ட் போடப்பட்டு ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

திருட்டு சி.டி.க்கள் தயாரிப்பை தடுப்பதற்காக நான் ஈ படம் சி கியூப் தொழில் நுட்ப முறையில் செயற்கை கோள் மூலம் தியேட்டர்களில் வெளியானது.

இதற்காக நான் ஈ படம் வெளியாகும் ஒவ்வொரு தியேட்டருக்கும் ரகசிய குறியீடு வழங்கப்பட்டிருந்தது. அந்த ரகசிய குறியீடை தியேட்டர் ஆபரேட்டர் பயன்படுத்தி டவுன்லோடு செய்து நேரடியாக புரொஜக்டர் மூலம் திரையில் சினிமா படம் காட்டப்படும்.
 
இப்படி தியேட்டர் திரையில் வெளியாகும் சினிமா படங்களை திருட்டு சி.டி.யாக தயாரிக்க முடியும். நான் ஈ படமும் அந்த வகையில்தான் திருட்டு சி.டி.க்களாக தயாரிக்கப்பட்டிருப்பதை போலீசார் முதலில் கண்டுபிடித்தனர்.


பின்னர் அந்த திருட்டு சி.டி. எந்த ஊரில் உள்ள தியேட்டரில் தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பாக ஆராய்ந்தனர். அந்த திருட்டு சி.டி.யில் கோவையில் உள்ள தியேட்டருக்கு வழங்கப்பட்ட ரகசிய குறியீடு இருப்பது தெரிய வந்தது. அதைவைத்து ஆராய்ந்தபோது அந்த ரகசிய குறியீடு கோவை சவுரிபாளையத்தில் உள்ள வேல்முருகன் தியேட்டருக்கு வழங்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்த தனிப்படை போலீசார் வேல்முருகன் தியேட்டருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு திருட்டு சி.டி. தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த தியேட்டர் உரிமையாளர் சதீஸ்குமார்(வயது 32), ஆபரேட்டர் முகமது அலி ஜின்னா (25) உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு சி.டி. தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தியேட்டர் புரொஜக்டரையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சீல் வைக்கப்பட்டு தியேட்டர் மூடப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : guru Date :8/3/2012 7:42:28 PM
நீ என்ன சொல்ல வர்றே ? australia வுல இருந்தா இங்கிலீஷ் லதான் comant பண்ணுவீங்களா ? பார்ரா .படிக்கிறது தமிழ் நியூஸ்
Name : Dani Country : Australia Date :8/2/2012 5:00:58 PM
this movie piracy can never be stopped... see every bus-stop in chennai has a "movable stall" with all the latest movies !!!