அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
தமிழகம்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (8:38 IST)


 திருவண்ணாமலை : 28 போலி மருத்துவர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் முறையான மருத்து படிப்பு படிக்காமல் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருவதாக, ஆட்சியர் விஜய்பிங்ளேவுக்கு புகார் வந்தன. இதையடுத்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் ராமலிங்கம், போலி மருத்துவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

பட்டியலின்படி நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., ரம்யாபாரதியை ஆட்சியர் கேட்டு கொண்டார். போலீசார், வருவாய்த் துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, வேட்டவலம், ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, தானிப்பாடி, புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி யில் முறையான மருத்துவ படிப்ப படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த, 28 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
 
இவர்களிடமிருந்து ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகள், பறிமுதல் செய்யப்பட்டன. ரெய்டு குறித்து தகவலறிந்த போலி மருத்துவர்கள் பலர் கிளினிக்கை பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
 
கைது செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் 10ம் வருப்பு மற்றும் பிளஸ் 2 மட்டுமே படித்து விட்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
 
மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை பகுதியில் ஒரு போலி மருத்துவர் கூட கைது செய்யப்படவில்லை.

இப்பகுதியில் உள்ள ஏராளமான போலி மருத்துவர்களுக்கு ரெய்டு குறித்த தகவல் முன் கூட்டி யே அவர்களுக்கு வேண்டப்பட்ட போலீசார் மூலம் ரகசிய தகவல் கிடைத்ததால், பலர் கிளினிக்கை மூடி விட்டு தலைமறைவாகி விட்ட தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
திருவண்ணாமலை நகரில் உள்ள போலி மருத்துவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :