அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
இந்தியா
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (22:25 IST)



விலையேற்றத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார்: பாரதீய ஜனதா கண்டனம்

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-


கடந்த நான்கு வருடங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வானத்து ராக்கேட்டைப்போல் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று விளக்கமளிக்க வேண்டும்.


மக்கள் நாட்டின் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில் அந்த காயத்திற்கு உப்பிடுவதுபோல் மத்திய அரசு செயல்படுகிறது.


கடந்த மூன்று வருடங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட இந்த நிலையை ஒருபோதும் நான் எதிர்பார்க்க வில்லை. இந்தியாவில் போதுமான மழை இன்றி பஞ்சத்தை போன்று மோசமான நிலையை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். இந்த கடுமையான விலையேற்றத்தை தொடர்ந்து எதிர்த்து வருவோம். கடுமையான இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :