அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
தமிழகம்
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது: மு.க.ஸ்டாலின்
......................................
சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம்
......................................
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை
......................................
சென்னையில் 35 பவுன் நகை திருட்டு
......................................
தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்)
......................................
மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்)
......................................
அழிந்து வரும் பனைமரங்கள்!
......................................
12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கைதான துப்பாக்கி மனிதன்! அடுத்தடுத்து சுட்டதால் சென்னையில் பரபரப்பு
......................................
மது களியாட்டத்தில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் உட்பட 41 பேர் கைது! மதுரையில் பரபரப்பு!
......................................
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (18:58 IST)



ஜூலை 30-ல் ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விலைவாசி உயர்வை எதிர்த்தும், ஒருங்கிணைந்த பொது விநியோக முறை மூலம் உணவு உரிமையை வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஜூலை 30-ம் தேதி தொடங்கி ஆகளிட் 3-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.


விலைவாசி உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உட்பட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.


இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பொதுவிநியோக முறைக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்யக்கூடாது, மாநிலத்துக்கு வழங்க வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் கோட்டாவை குறைக்காமல் வழங்கிட வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாய விலை அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியும்,


ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொதுவிநியோக முறையின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு போதுமான பொருட்களை ரேசன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதிப்படுத்திட வேண்டும், 500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஜூலை 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கட்சியின்  சார்பில் 1500-க்கு மேற்பட்ட ரேசன் கடைகளில் இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் மேற்கூறிய குறைபாடுகள் நீடிப்பது உறுதிபடுத்தப்பட்டது. குறைபாடுகளைச் சரிசெய்யவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


ஜூலை 30-ம் தேதி 150-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :