மாற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டார் பிரதமர்
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே, கிளம்பிய சிறிது நேரத்திலேயே பிரதமர் கவுகாத்தி திரும்பியதாகவும், அவர் தற்போது மாற்று ஹெலிகாப்டரின் மூலம் கோக்ராஜ்ஹர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மோசமான வானிலை காரணமாக, பிரதமரின் விமானம் கவுகாத்தி திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.