அண்மைச் செய்திகள்
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் || பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை || ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு || ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு || ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்! || சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது || குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு || திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் || ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை || அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் ||
விளையாட்டு
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (13:1 IST)



எனக்கு வேறு ஒன்றும் ‌தெரியாது: சச்சின் பேட்டி





இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை தான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக மாஸ்டர் பேட்ஸ்‌மேனும் , ராஜ்யசபா எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, எனக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு ஒன்றும் ‌தெரியாது என்றும், என் ரத்தம், மூச்சு என கிரிக்கெட் நீக்கமற நிறைந்துள்ளது. கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக, கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூ கார் ஓட்டியது மிகச்சிறந்த அனுபவமாக ‌இருந்ததாக அவர் கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : muthu Country : Hong Kong Date :7/29/2012 1:33:53 PM
பாபா மத்தவனுக்கு சான்ஸ் கொடுப்பா ! வீட்டில் மக்களோடு விளையாடு நைனா!
Name : subramani Country : Australia Date :7/29/2012 12:28:18 PM
மக்களுக்கும் கிரிக்கெட் பார்ப்பதைத்தவிர ஒன்றும் தெரியாது.நாடும் முன்னேறாது.
Name : srikumarrajan Country : Australia Date :7/28/2012 2:05:36 PM
அசாதாரண திறமை கொண்ட சாதாரண மனிதர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எவரும் சாட்சி