அண்மைச் செய்திகள்
தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) ||
இந்தியா
மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு
......................................
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து
......................................
உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்
......................................
உத்தரகண்ட் பெருவள்ளத்தை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாஜக கோரிக்கை
......................................
உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்: மன்மோகன் சிங்
......................................
உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ்
......................................
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ்
......................................
என்னை கொலை செய்ய சதி: என் தலைமுடியைக் கூட தொட முடியாது: மம்தா பானர்ஜி ஆவேசம்
......................................
உத்தவ் தாக்கரேவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
......................................
யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு
......................................
17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி
......................................
டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான்
......................................
சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை
......................................
மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (10:45 IST)



ஜீப் விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு

நேபாளத்தில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில், 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். பால்பா மாவட்டத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த, ஜீப் சாலையிலிருந்து விலகி சென்று, தடுமாறி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் மேற்கொண்ட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். கடும் மழை காரணமாக இந்தியர்கள், சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீப் கவிழ்ந்த இடத்தில் நேபாள பொதுமக்கள், மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :