அண்மைச் செய்திகள்
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை || நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி || கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது ||
இந்தியா
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி
......................................
நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி
......................................
கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை
......................................
ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது
......................................
கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம்
......................................
பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு
......................................
இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு
......................................
நேர்வழியிலிருந்து விலகினால், அதனை சரிசெய்வதற்கு நேரம் கிடைக்காமல் போய்விடும்: பிரணாப்
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார்
......................................
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு
......................................
வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம்
......................................
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது
......................................
45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
......................................
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
......................................
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
......................................
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (8:51 IST)



இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!


லண்டனில் உள்ள இதயம், வலிப்பு நோய்த் தடுப்பு மருத்துவ ஆய்வு மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்படும் அபாயம் 40 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

வழக்கமான பகல் நேரத்தில் பணிபுரிபவர்களை விட இரவு நேரத்தில் கண் விழித்துப் பணியாற்றுபவர்கள் டீ, காபி போன்றவற்றை அதிகம் குடிக்கின்றனர். அவர்களது உணவுப் பழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. உடலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவையே அதிகம் சாப்பிடுகின்றனர்.

இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிய அளவில் கூட உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படாமல் போகிறது. இவை அனைத்துமே இதயம் தொடர்பான நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை.


இது தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொடர்ந்து இரவுப் பணியில் இருப்பவர்கள், இரவு, பகல், மாலை என மாறி மாறி பணிபுரிபவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை உள்ளது தெரியவந்தது.

மாரடைப்பு, வலிப்புநோய் போன்றவை மற்றவர்களுக்கு வருவதைவிட இவர்களுக்கு ஏற்பட 40 சதவீதம் அதிகம் வாய்ப்பு உள்ளது.

இரவு என்பது தூங்குவதற்கான நேரம் என்ற இயற்கை விதி. இதற்கு மாறாக இரவில் வெகுநேரம் கண்விழித்துப் பணியாற்றுவது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல என்பது பொதுவான உண்மை. இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.


எனினும் இப்போதைய இளைஞர்கள் இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும், இரவுப் பணியின் இடையே புகைப்பிடிப்பது போன்றவை அவர்களை மேலும் ஆபத்தில் தள்ளுகிறது என்று அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : subramani Country : Australia Date :7/29/2012 11:51:48 AM
மருத்துவ கவுன்சில் சொன்னால் மக்கள் நம்பனுமா? மக்கள் உடல் ஆரோக்யமாக இருந்தால் என்ன வேலை எப்போ செய்தாலும் நோய் வராது. இதெல்லாம் ஏமாற்று வேலைகள்.