அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல். தொடருக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண் || கச்சத்தீவு தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் || கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில் || சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை || டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு || வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது! || குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை || கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்! || மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது || டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி || ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு ||
இலங்கை
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (8:21 IST)



தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம்: திருமாவளவன்



தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று குடியாத்தத்தில் தொல்.திருமாவளவன் கூறினார்.

டெசோ அமைப்பில் ஏன் இணைந்திருக்கிறோம் என்றால் அதில் தனி ஈழம் வலியுறுத்தப்படுகிறது. அதற்காகவே டெசோ அமைப்பில் உள்ளோம்.


தமிழ் ஈழத்தை ஆதரித்து அ.தி.மு.க. குழு அமைத்து அதில் பங்கேற்க என்னை அழைத்து நான் மறுத்தால் என்னை விமர்சனம் செய்யலாம். தமிழ் ஈழம் எங்கு வலியுறுத்தப்படுகிறதோ அங்கு நாம் உள்ளோம். இவ்வாறு பேசினார்.




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : karikalan1 Country : United Kingdom Date :7/28/2012 6:07:28 PM
ஹலோ ஈழத் தமிழன், ஈழத் தமிழர்களை இந்த நிலைமைக்கு யார் கொண்டுவந்தாங்க என்று கொஞ்சம் சிந்தித்தால் உங்களுக்கு புரியும், இன்று காட்டிலும் மரத்தின்கீழும் தான் ஈழத்தமிழன் வாழ்ந்துகொண்டிரிகிறான், சும்மா சொகுசாக வெளி நாட்டில் இருந்து கொண்டு கனவு காணவேண்டாம்.
Name : Eela tamilan Country : Netherlands Date :7/28/2012 4:36:34 PM
ஹலோ Karikalan , உங்களோட தனிபட்ட கருத்தை ஒட்டு மொத்த ஈழ தமிழர் கருத்தாக எடுக்க முடியாது. நீங்க உங்க இஷ்ட படி ஸ்ரீலங்காவிலையே இருங்க, தமிழ் ஈழம் வேணாமுன்னு சொல்லாதிங்க.
Name : prabaharan Country : France Date :7/28/2012 3:20:15 PM
அண்ணா, ஈழம் என்று கதைத்தால் கியு பிரிவு உங்களை பயங்கர வாதி என்று கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து விடுவார்கள். பிறகு உங்கள் அரசியல் எதிர்காலம் அவ்வளவு தான். கலைஞர் ஏதோ பொழுது போக்கிற்கு சொன்னால் அதை உண்மை என்று நம்பி விடுவதா?
Name : Ravi-Swiss Date :7/28/2012 11:48:51 AM
தலித்துக்களை இவர் ஏமாற்ற இன்னும் என்ன இருக்கின்றது''?
Name : karikalan1 Date :7/28/2012 11:01:32 AM
அண்ணா, வாங்கன்னா, நாங்க ஈழத்தமிழர்களே தமிழ் ஈழத்த மறந்து போனம், நீங்க என்னனா அதிலயே தொங்கிக்கொண்டு இருக்கீங்க.