அண்மைச் செய்திகள்
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி || பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன் || என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்! || டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது || பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து! || 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை! || ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித்சண்டிலா ஆகியோர் மீது சென்னை போலீசாரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! || மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்! || தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் ||
இந்தியா
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
......................................
சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு வீரர் கைது
......................................
சி.பி.ஐ. அதிகாரிக்கு எதிராக பேரணி: தடுப்புகளைத் தாண்ட முயற்சி: போலீஸ் தடியடி: பாஜகவினர் காயம்
......................................
டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
......................................
காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர்
......................................
அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள்
......................................
இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்!
......................................
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு
......................................
2014 தேர்தல் வரை ஜெயிலில் வைக்க திட்டம்! சி.பி.ஐ. இயக்குனருக்கு ஜெகன்மோகன் ரெட்டி மனைவி கடிதம்!
......................................
ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல்
......................................
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்!
......................................
ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்!
......................................
ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல்
......................................
சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்!
......................................
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா 22ந் தேதி விருந்து!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஜூலை 2012 (12:55 IST)

பாகிஸ்தானுக்கு அளித்துவந்த நிதியைநிறுத்தியது  அமெரிக்கா

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நிதியுதவியை வாரி வழங்கி வருகிறது. பாகிஸ்தான் இதனை ராணுவ செயல்பாட்டுக்காக பெருமளவில் பயன்படுத்தி வருகிறது.
 
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவோடு துணை நிற்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க சந்தேகிப்பதால் சமீப காலங்களில் இந்த நிதியுதவியை குறைக்க வேண்டுமென்று அந்நாட்டு எம்.பி.க்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்தது அம்பலமானதை அடுத்து இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி 650 மில்லியன் டாலர் குறைப்பதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நிறைவேறியுள்ளது.
 
குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி. டெட் போ என்பவர் கொண்டு வந்த இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியுள்ளது.

முதலில் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியுதவியை குறைக்க வேண்டும் எனும் தீர்மானத்தை அவர் கொண்டு வர விரும்பினார்.
 
எனினும் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற வழிசெய்யும் வகையில் 650 மில்லியன் டாலராக குறைத்தார்.இந்த தீர்மானம் அடுத்ததாக செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

 

 

 

 

 

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :