அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
தமிழகம்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
......................................
கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!
......................................
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :பரபரப்பு தீர்ப்பு
......................................
வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி!
......................................
சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை
......................................
காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு
......................................
சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
......................................
எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் )
......................................
ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
வெங்கடேஷ் பிரபுவுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சிட்கோ தலைவர் பிரபாகருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சவுதியில் தவிக்கும் 1 லட்சம் இந்தியர்களை மீட்க ப.சிதம்பரம் வீட்டில் முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
வேலூர் மாவட்டத்தில் தினம் தினம் திருட்டு
......................................
மாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்
......................................
அதிமுக சேர்மன் கணவர் மீது மோசடி புகார்
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் அப்துல் ரஹீம் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் சண்முகநாதன் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
கலைஞர் பிறந்த நாள் விழா பேனரை போலிசார் அகற்றியதால் பரபரப்பு
......................................
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஜெயலலிதா பங்கேற்பு
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: கடத்தல்காரர்களை கைது செய்யுமா போலிஸ் (படம்)
......................................
டி.ராஜாவுக்கு சீட் விட்டுக்கொடுத்த அதிமுக பிரமுகருக்கு பதவி வழங்கிய ஜெயலலிதா
......................................
தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கு​ம் தமிழக அரசைக் கண்டித்து தமிழகமெங்கு​ம் ஆர்ப்பாட்ட​ங்கள்! (படங்கள
......................................
நெல்லை எம்.பி., முன்னிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் மோதல் (படங்கள்)
......................................
மலையை முட்டும் மேகங்கள் - (குற்றாலத்துக்கு அழைக்கும் படங்கள்)
......................................
பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவிகளுக்கு வரவேற்பு (படங்கள்)
......................................
போலீஸ் போல நடித்து ரூ.50 ஆயிரம் பறிமுதல்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
வக்கீல் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தள்ளுபடி!
......................................
எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை! 20 இடங்களில் நடந்தது! (படங்கள்)
......................................
விஞ்சுக்கு அலைமோதும் முருக பக்தர்கள்! (படங்கள்)
......................................
மதுரையில் பிள்ளையார் சிலை உடைப்பு
......................................
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
......................................
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 19, ஜூலை 2012 (22:13 IST)

குழந்தை வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ளது கோட்டுப்பாக்கம் கிராமம். இங்கு பரதேசி ஆறுமுகம் என்பவர் தங்கி, இங்குள்ள மக்களுக்கு மூலிகை மருத்துவம் பார்த்து வந்தார்.

ஒரு அமாவாசை தினத்தில் ஜீவசமாதி அடையப்போவதாக முன்னதாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினார். அதன்படி அவர் தங்கி வசித்த இடத்தில், பள்ளம் தோண்டி அமாவாசை தினத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஊர் பொதுமக்கள் அவருக்கு கோயில் கட்டி குரு பூஜை திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

திருவிழாவில் அவருக்கு படைக்கும் பிரசாதத்தை, திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத பெண்கள் விரதமிருந்து, பயபக்தியுடன் பிரசாதத்தை சேலை முந்தானையில் பெற்றுக்கொண்டு, அருகே உள்ள குளக்கரை படியில் வைத்து மண்டியிட்டு,
 
இரண்டு கைகளையும் பின்புறம் கட்டிக்கொண்டு வாயால் கவ்வி மண்சோறு சாப்பிட்டு பிரார்த் தனையை நிறைவு செய்வார்கள்.
 
இவ்வாறு பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் ஆறுமுக சுவாமி குருபூஜை விழாவில் கலந்து கொண்டு, குழந்தைக்கு எடைக்கு எடை நாணயங்களை நேர்த்திக்கடனாக செலுத்துவர்.

அதன்படி நேற்று 176ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. முருகர், வள்ளி, தெய்வானை, விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அங்குள்ள குளக்கரையில் நீராடி, ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சன்னியாசிகள் வழங்க, பயபக்தியுடன் முந்தானையில் பெற்றுக்கொண்டு விரதத்தை நிறைவு செய்தனர். பலர் ஆறுமுக சுவாமிக்கு காவடி எடுத்து வழிபட்டனர்.

 பக்தி சொற்பொழிவு, நாடகம், சுவாமி வீதி உலா, வாணவேடிக்கையும் நடந்தது. ஏற்பாடுகளை கோட்டுப்பாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் பரதேசி ஆறுமுக சுவாமி விழா குழுவினர் செய்திருந்தனர்.


 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Jey Date :7/20/2012 6:11:56 AM
மண்சோறு சாப்பிட்டு எத்தனை பேருக்கு குழந்தை கிடைத்திருக்கிறது...? சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தை கிடைக்கும்... ஏகாதசி விரதம் இருந்தால் குழந்தை கிடைக்கும்...
Name : Natarajan Country : United States Date :7/19/2012 10:47:36 PM
நல்ல திடகாத்திரமான குழந்தை வேண்டுமானால் கல் சோறு சாப்பிடவும். சிவப்பான குழந்தை வேண்டுமென்றால் செங்கல் சோறு சாப்பிடவும். களி மண் சோறு சாப்பிட்டால் மக்கு குழந்தை கிடைக்கும்.
Name : Ravi-Swiss Date :7/19/2012 10:37:46 PM
இது மிகவும் ஆபத்தான பஜனம்' தமிழர்களே இது அல்ல உங்கள் வழி'' குழந்தை பிறக்கும் என்று மண் சோறு சாப்பிட்டால்' பின்பு ஏன் திருமணம்' ஆண் பெண் உறவு' என்பதனை சிந்திக்கவும்' முன் காலத்தில் முடத்தனம் கொடிகட்டிப் பறந்தது' இப்போ நவீன காலம்' எதனையும் சரிவர சுஜமாக எம்மால் சிந்தித்து செயல்பட முடியும்'' அன்புடன் கேட்கின்றேன் காலம் இனி செல்லாது'