அண்மைச் செய்திகள்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா || உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம் || பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை || போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே || சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது || குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் || விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு || பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை || ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு ||
தமிழகம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 19, ஜூலை 2012 (17:56 IST)

தூக்கியடிக்கப்பட்ட சோகம் :
 தலைகவிழ்ந்தபடியே செங்கோட்டையன்
( படங்கள் )

தமிழக வருவாய் துறை அமைச்சர் பதவியில் இருந்த செங்கோட்டையன் தூக்கியடிக்கப்பட்டார். அவரிடமிருந்த அ.தி.மு.க., தலைமை நிலைய செயலர் என்ற பதவியையும் பறித்தார் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா.

இதுவரை ஜெயலலிதாவுக்கு அருகிலேயே நிற்பார்.  கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு அருகில் ஓ.பன்னீர் செல்வமும், செங்கோட்டையனும் நிற்பார்கள்.   செங்கோட்டையனுக்கு  கட்சியில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்தது.  

அவர் பதவியில் இருந்து
தூக்கியடிக்கப்பட்டதும் கடைசி வரிசையில் நிற்கிறார்.  

கூட்டங்களில் தலைகவிழ்ந்தபடியே நிற்கிறார்.  வழக்கத்தை விட ஜெயலலிதா வரும் போது அதிகமாக குனிந்து வணங்குகிறார்.



















படங்கள்  : ஸ்டாலின்



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(27)
Name : ebenezer Country : India Date :7/21/2012 3:48:13 AM
முடி வெட்ட போறாங்க,மூத்திரம் குடிக்க வைக்க போறாங்க, பள்ளி கூட பசங்களுக்கு
Name : Senthooram Country : United States Date :7/20/2012 7:49:08 PM
ஒரு நாளாவது தன்னை ஈன்றெடுத்த தாய் தகப்பனை அல்லது இவர்களையும் ஆண்கள் என்று மதித்து குடும்பம் நடத்தும் துணைவியளர்களை இப்படி கை எடுத்து கும்பிட்டு இருபார்களா. மானம் கெட்ட நாதாரிகள்...
Name : thiru Country : India Date :7/20/2012 3:12:59 PM
அம்மா அவர்கள் எப்படியும் நல்லாட்சி கொடுப்பதற்கு சபதம் எர்த்ருள்ளர்கள். பொது மக்களும் கட்சிகரர்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் நன்று
Name : John Country : India Date :7/20/2012 1:26:10 PM
டீச்சர்ருக்கு TET தேர்வு, அம்மா MLA வுக்கு தகுதி தேர்வு எலேக்சன் முன்னர் நடத்துங்கள். ௦0% செலக்ட் ஆவார்கள். வாழ்க நம்ப கலகம்.
Name : Ravi-Swiss Date :7/20/2012 11:30:31 AM
இவர்கள் கும்பிடுவது காரைப் பார்த்தா' இல்லை காவலாளிஜைப் பார்த்தா''?
Name : benny Country : Australia Date :7/20/2012 10:45:35 AM
இன்னொரு பக்கமும் பார்க்கலாம். மற்றா மந்திரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை. அம்மா முன்னாடி இப்படி பவ்யாமா நின்னுட்டு, வெளியில் வந்து சுய முகத்தை காட்ட கூடாது என்று. படத்தை இன்னும் கூர்மையாக பார்க்கலாம். அண்ணன் செங்ஸ்க்கு அடுத்து நிறைய இடம் இருக்கிறது. அதை ஆக்ரமிக்காமல் மற்றவர்கள் பார்க்க வேண்டும்.
Name : RAMESH Date :7/20/2012 9:31:06 AM
intha pozhappu thevayaa
Name : stalin Date :7/20/2012 9:16:22 AM
சூப்பர்!!! கண்கொள்ளா காட்சி!!!!
Name : Arasu Country : Singapore Date :7/20/2012 8:58:10 AM
அடிமைகளின் கூட்டம். ஒரு முகமாவது மந்திரிக்கு உரிய முகமா? மானம் கெட்ட மாக்கள்!
Name : S.Gandhi Date :7/20/2012 8:42:10 AM
வெட்கமில்லாத அடிமைகள். இவர்களால் வெளிநாட்டவர்கள் தமிழ்நாட்டைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள்.
Name : Jayakumar Date :7/20/2012 7:50:30 AM
பிற மந்திரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்
Name : Praveen Date :7/20/2012 1:21:47 AM
ரோபல் மேக்ஸ்
Name : Leon Date :7/19/2012 11:49:13 PM
நிமிர்ந்து நில்லுங்கன்னே ஒரு கை பார்த்துறலாம். இது எல்லாம் நாம எதிர்பார்த்து தானே இந்த கட்சிலே இதனை வருஷம் குப்பை கொட்டியிருக்கிறோம். காலம் மாறும் கட்சி நம்ம கையிலே வரும்.
Name : mohamed shahul Date :7/19/2012 9:53:13 PM
எதுக்கு இந்த பொழைப்பு ,அண்ணாச்சி evvalavo பிசினஸ் இருக்கு ,அத கவனிங்க கவுரவமா இருக்கும்
Name : Muthu Country : United States Date :7/19/2012 9:40:11 PM
அடிமைகள் பலவிதம் ஒவேன்ரும் ஒருவிதம்...வேற என்னத்த சொல்ல.
Name : guru Country : Russian Federation Date :7/19/2012 9:13:24 PM
இவங்களுக்கு குனுஞ்சு குனுஞ்சு முதுகு வளைந்து போய் விட்டது பாவம்
Name : nkulandhaisamy Country : United States Date :7/19/2012 9:04:16 PM
தலை குனிந்த மந்திரிகள்!தமிழுக்கு அவமானம்.
Name : KK Date :7/19/2012 8:34:48 PM
அரசியல்ல இது எல்லாம் சகஜம்மப்பா
Name : சுலைமான் Country : Germany Date :7/19/2012 8:26:17 PM
ஹைங்யோ'ஹையோ'சரியானகாமெடிபீஸூஇதுஇந்தமாசம்'அடுத்தது
Name : bino Country : Australia Date :7/19/2012 7:55:52 PM
தமிழன் எண்டு சொளட தலை நேமிரிந்து நிலைதா செங்கோடையன்
Name : siva Country : Australia Date :7/19/2012 7:46:35 PM
எப்படி இருந்த நான் ......இப்படி அயெடன்
Name : சிங்கப்பூர் தமிழன் Country : Singapore Date :7/19/2012 7:23:54 PM
ரியலி ஜெய இஸ் கிரேட் சிங்கப்பூர் தமிழன்
Name : S.MUTHUKRISHNAN Country : India Date :7/19/2012 7:03:35 PM
ஒரு வேலை! செங்கோட்டையன் ரெம்ப குனிந்தால் உக்கிரமாவது கொஞ்ம் குறையும் என்று நினைத்து விட்டரோ என்று தெர்யல!
Name : kiruba Date :7/19/2012 6:54:51 PM
அடிமைச் சங்கிலி
Name : hari Country : Australia Date :7/19/2012 6:53:37 PM
கொங்கு இனத்தை இதைவிட கேவல படுத்தமுடியாது ??? இதே ஒரு மைத்ரையனுக்கு நடக்குமா !!!!!!!!!! நாய பேய வேலை செஞ்சும் நாலு காசும் பாக்க முடியல? நல்ல பேரும் வாங்கமுடீள்ள? !!!!! எல்லா அம்மா , அக்கா திருவிளைடல்
Name : Ayyappan Date :7/19/2012 6:35:48 PM
இன்றைக்கு மந்திரி.. நாளைக்கு எந்திரி..இதுதான் அதிமுக.!இருந்தாலும் ஓவர் நைட்டில் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்ட செஙக்சை நினைச்சா பாவமாகத்தான் இருக்கு.!
Name : Thamizh Country : Bahrain Date :7/19/2012 5:58:04 PM
ஹாஹாஹாஹா......