அண்மைச் செய்திகள்
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும் || மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது || கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம் || லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை || தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி || பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் || எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி || செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் || ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு || முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் ||
தமிழகம்
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 19, ஜூலை 2012 (17:16 IST)


 ஜெயலலிதா கையெழுத்து போட்டு மோசடி: சென்னையில் 2 பேர் கைது


தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் சமீபத்தில் நடந்தது. அந்த சமயத்தில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி கல்வித்துறைக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது.

குமரி மாவட்டம் கோட்ட விளையைச் சேர்ந்த பென்னிலா என்ற பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதமும், முதலமைச்சர் கையெழுத்திட்டது போன்ற சிபாரிசு கடிதமும் அதில் இருந்தது.

பென்னிலா எழுதிய கடிதத்தில்,    நான் சிவகங்கையில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நான் கர்ப்பிணியாக உள்ளேன். எனவே எனக்கு சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இட மாறுதல் வழங்கும்படி குறிப்பிட்டு இருந்தார்.
 

இதனை பரிசீலிக்கும்படி கல்வித்துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா சிபாரிசு செய்வது போன்ற மற்றொரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் ஜெயலலிதா பெயரில் ஆங்கிலத்தில் கையெழுத் திடப்பட்டு இருந்தது.

முதலமைச்சர் தனது கையெழுத்தை தமிழில்தான் போடுவார். இந்த கடிதத்தில் ஆங்கிலத்தில் கையெழுத்து இருந்ததால் சந்தேகப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை அப்படியே வைத்திருந்தனர்.
 
இந்த நிலையில் ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிக்கான் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் எட்வின் திடீரென பள்ளி கல்வித்துறைக்கு வந்தார். அவர் கல்வித்துறைக்கு வந்த கடிதத்தின் நகலை வைத்திருந்தார்.

இந்த கடிதம் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று அதிகார தோரணையில் கேட்டார். உடனே கல்வித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பிரின்ஸ் எட்வினை கைது செய்தனர். அவர் ராயப்பேட்டையில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் பெயரை போல் கடிதம் தயாரித்து அனுப்பியதை ஒப்புக் கொண்டார். இதற்காக ராயப்பேட்டையைச் சேர்ந்த முரளி என்பவர் தமிழக அரசின் போலி ரப்பர் ஸ்டாம்பு தயாரித்து கொடுத்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

பிரின்ஸ் எட்வின் மேலும் பல மோசடிகளை செய்து உள்ளாரா? என்ற சந்தேகத்தின் பேரில் அவரது அலுவலகத்தையும் முரளி அலுவலகத்தையும் போலீசார் சோதனையிட்டனர். ஆனால் வேறு கடிதம் எதுவும் சிக்கவில்லை.

முரளியிடம் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் கடிதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிரின்ஸ் எட்வின் கூறும் போது, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் எனக்கு வேண்டப்பட்டவர். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த கடிதத்தை போலியாக தயாரித்து அனுப்பினேன். வேறு எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என்றார்.

போலீசார் அவர்கள் மீது ஆள் மாறாட்டம் (419), போலி ஆவணம் தயாரித்தல் (465), ஆவணத்தை பதிவு செய்தல் (468), அரசு முத்திரையை போலியாக தயாரித்தல் (471), அரசு போலி முத்திரையை பயன்படுத்துதல் (472) ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :