அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
தமிழகம்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது
......................................
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது!
......................................
உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப்புள்ளி பிரசாந்த் புழல் சிறையில் அடைப்பு! (படங்கள்)
......................................
குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட்
......................................
பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு
......................................
எதிர்க்கட்சிகள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை! ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல என கலைஞர் கண்டனம்!
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்)
......................................
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
......................................
வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை!
......................................
13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
......................................
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மாடி
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல்
......................................
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல்
......................................
தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? திருநாவுக்கரசர் பதில்! (படங்கள்)
......................................
ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்)
......................................
வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு!
......................................
யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்? சீமான் கேள்வி!
......................................
சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை பிரச்சாரம் - போராட்டம் தொடரும்! கி.வீரமணி அறிக்கை!
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண்
......................................
சாதனை புரிந்தது ஈராண்டு சரித்திரம் சொல்லும் பல்லாண்டு என சொல்லும் ஜெ. அரசுக்கு எதிராக மறியல்(படங்கள்
......................................
சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை
......................................
டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது!
......................................
காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப மரணம்! எல்லை பிரச்சனையால் வழக்கு பதிவு செய்யாத போலீசார்!
......................................
குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை
......................................
கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்!
......................................
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
......................................
லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
......................................
சட்டசபையில் கொண்டு வந்துள்ள "பவர் கட்' தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை: ஸ்டாலின் பேச்சு
......................................
டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி
......................................
ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
......................................
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை தேதி மாற்றம்?
......................................
கர்நாடக தேர்தல் வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு
......................................
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி
......................................
பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன்
......................................
என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்!
......................................
டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை!
......................................
முதல்-அமைச்சர் காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, திட்டங்களை தொடங்க வேண்டும்! கலைஞர் அறிக்கை!
......................................
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 19, ஜூலை 2012 (11:59 IST)


மாணவிகளுடன் பேராசிரியர் தனிக்குடித்தனம் :
விஜயலட்சுமி கொலை வழக்கில் அம்பலம்



மாணவிகளுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் மனைவி விஜயலட்சுமியை கொடூரமாக கொலை செய்ததாக நடராஜன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.

சென்னை படப்பையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நடராஜன், மனைவி விஜயலட்சுமியை கொன்று திருவேற்காடு அருகே கால்வாயில் புதைத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
நேற்று முன்தினம் சென்னை வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதன்படி அவர் கத்தியால் குத்தப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தினி கைது செய்யப்பட்டுள்ளார். விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் அதை மறைத்த குற்றத்துக்காக போலீசார் கீர்த்தினி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசார் விரித்த வலையில் அவர் சிக்கியது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

பேராசிரியர் நடராஜனுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த சித்ரா, சென்னையை சேர்ந்த கீர்த்தினி ஆகிய 2 மாணவி களுடன் தொடர்பு இருந்தது. 2 பேருடனும் அவர் குடும்பம் நடத்தி வந்தார்.
 
போலீசார் அவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத் து விசாரித்தனர். சித்ராவுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை விடுவித்தனர்.


இன்று மாணவி கீர்த்தினியிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். நடராஜன் பயன்படுத்தி வந்த சிம்கார்டு கீர்த்தினி பெயரில் உள்ளது.

இதுபற்றி கேட்டதற்கும் அவர் பதில் ஏதும் கூறவில்லை. இவர் முன்ஜாமீன் கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இதனால் பேராசிரியர் மனைவி கொலையில் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இன்று காலை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்படுகிறார். கைதான கீர்த்தனி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். படித்து வருகிறார்.


பேராசிரியர் மனைவி கொலையில் கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடராஜனை காவலில் எடுத்து விசாரிக்கும் காலம் முடிந்ததால் அவரை நேற்று மாலை பரமத்தி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.


இதையடுத்து நடராஜனை மேலும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடராஜன் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : Ravi-Swiss Date :7/20/2012 11:46:57 AM
தலைவர் வைகோவும்' பெரிசு நெடுமாறனும்' அண்ணன் சீமானும்' போராடுவது உண்மையுள்ள தமிழர்களுக்காக' இவர்களைப் போன்று' முரட்டாட்டம்' கீழ்படியாமை' நரகத்துக்கு என்று ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு அல்ல''
Name : s.balamurugan Date :7/20/2012 10:28:47 AM
சட்டம் என்ன seyya poguthu jaameen தர poguthu
Name : R.SUBBURAJI Country : India Date :7/19/2012 8:30:43 PM
கல்லுரி பேராசிரியர்களுக்கு ஒரு இழுக்கு
Name : sait Date :7/19/2012 2:57:27 PM
ஆடு வெலியி மேய்ந்த கதை
Name : Meganathan Country : India Date :7/19/2012 2:53:38 PM
என்னதான் இருந்தாலும் பேராசிரியர் ஒரு தமிழன் தமிழனுக்கு தண்டனை கொடுத்தால் வைகோவும் பழ.நெடுமாறனும் கொதித்து எழுவார்களே?
Name : mselvan Country : Germany Date :7/19/2012 2:21:25 PM
Very bad
Name : Ravi-Swiss Date :7/19/2012 1:16:02 PM
நல்ல பிரஜைகளை உருவாக்க வேண்டிய பேராசிரியர்கள்' இப்படி சிறு பிள்ளைத் தனமான விசஜங்களில் ஈடுபடுவதும் சில்லறை புத்திதான்' இப்படிப் பட்டவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும்போது' மற்றவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும்'