அண்மைச் செய்திகள்
பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை || ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் ||
தமிழகம்
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 19, ஜூலை 2012 (8:49 IST)


அஜித்குமார் தீவிர உடற்பயிற்சி : 6 கிலோ எடை குறைந்தார்

மங்காத்தா, பில்லா ஆகிய இரண்டு படங்களிலும் அவருடைய கதாபாத்திரங்களுக்காக, உடல் எடையை கூட்டினார். இரண்டு படங்களிலும் அவருடைய தோற்றம் புஷ்டியாக இருந்தது.


அடுத்து அவர், ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, விஷ்ணுவர்தன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் மும்பையில் நடந்தது. இந்த படத்தில் அவருடைய தோற்றம் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று டைரக்டர் விஷ்ணுவர்தன் கேட்டுக் கொண்டார்.

இதற்காக அஜித்குமார் தினமும் தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். கடந்த 15 நாட்களில், அவர் தனது உடல் எடையை 6 கிலோ குறைத்து இருக்கிறார்.

``இன்னும் 4 கிலோ எடையை குறைத்தபின், மும்பையில் நடைபெற இருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்'' என்று அஜித்குமார் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Ravi-Swiss Date :7/20/2012 10:59:24 PM
நண்பர் தீபக்' நல்ல கேள்வி கேட்டீர்கள்'' உங்கள் கேள்வியில் பதிலும் அடங்கி இருக்கின்றது''? எப்படி''? நீங்கள் எப்படி அனைத்து செய்தி படித்து' இக்கேள்வி கேட்டீர்களோ' அதனைப் போல் நானும் வாசிக்கின்றேன்' தவிர' வேலைநேரம் முடிந்து கணணியில் உட்கார்ந்தால்' பசிக்காது' முன்பு புத்தக பூச்சி' இப்போ கணணிப் பூச்சி' படிப்பில் தமிழ் அரசியலே பிடிக்கும்' ஆஸ்தான அரசியல் எழுத்தாளர்' இலங்கை தாரகி என்ற சிவராம்' பத்திரிகை நக்கீரன் ஈழமுரசு வீரகேசரி லங்காஸ்ரீ போன்றவை' வக்கீலாக பத்திரிகை நிருபராக வரவேண்டும் என்ற அவா' குடும்பக் கஸ்ரம் காரணம்' வறுமை' தொடர் அவமானம்' வருத்தம் போன்றவை என் குடும்ப நிலை' என்று ஆண்டவர் ஜேசுவை ஏற்றுக் கொண்டேனோ' அன்று என் விடுதலையும் ஆரம்பம்' என் கருத்தில் சரி பிழை என்றல்ல' தமிழர்கள் இக்கடைசிக் காலத்தில் உண்மைகளை புரிந்து கொள்ளவேண்டும்' என்பதே என் அவா''? வேறென்ன நண்பா சொல்ல''?
Name : Deepak Date :7/20/2012 1:50:18 PM
@ ரவி-ச்விச்ஸ்:- நீங்கள் எப்படி எல்லா செய்திகளையும் விடாமல் வாசிக்கிறீர்கள்?
Name : Ravi-Swiss Date :7/19/2012 11:03:18 PM
அப்போதான் தமிழர்களின் (ஏழைகளின்) பணத்தை சுரண்டலாம்' படத்துக்கு 14 - கோடி என்றால் சும்மாவா'''? எனக்குப் பொறாமை இல்லை' இங்கு சுவிசில் நல்ல சம்பளத்துடன் வேலை செய்கின்றேன்' படமும் பார்ப்பது இல்லை' ஆனால் கூலிகளின் பணம் அல்லவா போகின்றது' டாஸ்மார்க் சென்று 2 குப்பி அடித்து விட்டு' பில்லா 2 பார்ப்பார்கள்' ஆனால் பிள்ளைகள் வீட்டில் பசிஉடன் அல்லவா கதறும்''? இலங்கை வடக்கில் கூட' எமது இளசுகள் இவரின் பில்லா 2 க்கு கூத்தடிக் கின்றார்கள்' தண்ணி அடித்து விட்டு' நானும் கருத்தை எழுதினேன்' முள்ளிவாய்க்கால் கிராமத்தை மறந்த மூதேவிகள் என்று' அவர்களுக்கும் எமது புலம் பெஜர் தமிழர்கள்' கஸ்ரப்பட்டு உழைத்து குடும்பங்கள் கஸ்ரம் என்று பணத்தை அனுப்புகின்றார்கள்' அதுகள் பெரிசுகளை வெருட்டி விட்டு' மோட்டர் சைக்கிள்'சங்கிலி' குப்பி' கஞ்சா' என்று பைலா போடுதுகள்' இதனை நான் ஆரிடம் சொல்லி அழ''''??