அண்மைச் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் ||
இந்தியா
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஜூலை 2012 (19:55 IST)
 



ராகுல் காந்தி அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை: திக்விஜய்சிங் பேட்டி



காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என அக்கட்சியில் பேசப்பட்டு வரும் நிலையில், கட்சியின் தலைவராக அவர் உரிய நேரத்தில் பதவி ஏற்பார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்ப்பாளராக நிறுத்தப்படுவார் என்றும், அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என முன்னிலைப்படுத்தி பேசப்பட்டு வருவது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமா திக்விஜய் சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர்.


இதற்குப் பதிலளித்த திக்விஜய் சிங்,  ‘சரியான நேரத்தில் கட்சியின் தலைமை ஏற்கவும், சிறப்பாக செயல்படவும் தகுதியும் திறமையும் உள்ளவர் ராகுல் காந்தி என முழுமையாக நான் நம்புகிறேன். ஆனால் இவ்விசயம் குறித்து கட்சியின் தலைவர்தான் முடிவெடுக்கவேண்டும். அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.

2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது சோனியா காந்தியே தலைமை ஏற்று செயல்படுவார். எங்கள் குழுவில் செயல்பட்டு வரும் ஒரு முக்கிய நபராக ராகுல் காந்தி உள்ளார். அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை.


அவர் தலைவராக பதவியேற்பது மட்டுமல்ல, அதற்கும் மேல் இன்னும் அதிகம் செயல்பட வேண்டும். கட்சியில் மாணவ மற்றும் இளைஞர் காங்கிரசில் செயல்பட்டு வரும் அவர், காங்கிரசில் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும் என்பது பெரும்பான்மையோரின் விருப்பம்’ என்று கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : p.kasi Country : United States Date :7/19/2012 6:23:04 AM
இந்திர காந்தி அம்மையார் கூட எடுத்த எடுப்பில் பிரதமர் ஆகவில்லை.ராகுல் காந்தி வருவதில் பிரச்சினை இல்லை.முதலில் வேறு ஒரு துறைக்கு அமைசராகி அனுபவம் வந்தபின் பிரதமர் ஆக வரலாம்.மூத்த கான்கிரச்காரங்கள் என்று சொல்பவங்களுக்கு வெட்கமில்லையா?திரு பிரதமர் ஆக சகல தகுதியும் இருக்கு.தமிழ்நாட்டு கான்கிரச்காரங்கள் இதுக்கு வாய் திறக்கமுடியாதா>
Name : karikalan1 Country : United Kingdom Date :7/18/2012 8:40:10 PM
ஆமாம் இளவரசனுக்கு முடி சூட்டி மகிழவும், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை தழுவும் பொது இந்தியா மன்னர் காலத்துக்கு சென்றுகொண்டு இருக்கிறது, மிகவும் மகிழ்ச்சி.