அண்மைச் செய்திகள்
இலங்கை தம்பதிகள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது || விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி || பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை || மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை || மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ் || உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ் ||
தமிழகம்
இலங்கை தம்பதிகள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்
......................................
கடும் மழையில் சிலிர்த்த சேலம்! (படங்கள்)
......................................
குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது
......................................
விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி
......................................
பைக் திருடிய பள்ளி மாணவன் கைது
......................................
பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு
......................................
நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்
......................................
திண்டுக்கலில் முகமூடி கொள்ளை
......................................
மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
......................................
2016-ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசின் நிலை குறித்து விரைவில் முடிவு: ஞானதேசிகன்
......................................
போலீஸ் வாகனம் விபத்து: 7 பேர் காயம்
......................................
பத்ரிநாத், கேதார்நாத் பகுதியில் சிக்கிய தமிழக யாத்ரிகர்களை மீட்க நடவடிக்கை: சுஷீல் குமார் ஷிண்டே
......................................
ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம்
......................................
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில்
......................................
சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல்
......................................
ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
......................................
கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை:விபத்தில் இறந்த 7 மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் (படங்கள் )
......................................
கோர விபத்தில் பலியான மாணவர்களின் படங்கள்
......................................
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை ஐகோர்ட் தீர்ப்பு : நீதிபதி கர்ணன் விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (18:40 IST)

எல்.கணேசனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

முன்னாள் எம்.பியும், திமுக தேர்தல் பணிக்குழு செய லாளருமான எல்.கணேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காய மடைந்தார்.
 
இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.


இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச் சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தஞ்சை வந்தார்.

சங்கம் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த அவர், இன்று காலை பாலாஜி நகரில் உள்ள எல்.கணேசன் வீட்டுக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அவருடன் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் உடன் சென்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :