குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி முதலிடம்
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதாக அறிவிக்கபட்டுள்ளது. இதில் டெல்லி, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் மாநிலங்களில் குழந்தைகள் பலாத்காரம் கொலை உள் ளிட்ட சம்பவங்கள் பெருகி உள்ளன. இது போன்ற சம்பவங்கள் கடந்த ஆண்டை விட 24 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி முதலிடம் வகிப்பதகாவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.