காஷ்மீர் பிரச்சனையை வெளியில் இருந்து யாரும் தீர்க்க முடியாது: ஒபாமா
காஷ்மீர் பிரச்சனையை வெளியில் இருந்து யாரும் தீர்க்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பூசல்களை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்த்தையை வரவேற்கிறோம். அவர்கள் பிரச்சனையில் தலையிட அமெரிக்க உட்பட எந்த ஒரு நாட்டிற்கும் அனுமதியில்லை. வெளியில் இருந்து தீர்வு காண முயற்சிக் கிறோம். என்று ஒபாமா கூறினார்.