ரோசய்யா ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்
தமிழக ஆளுனர் டாக்டர் ரோசய்யா தனது மனைவியுடன் இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவல்லிப்புத்துர் சென்ற அவருக்கு மாவட்ட ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இன்று மாலை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.