அண்மைச் செய்திகள்
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை ||
இந்தியா
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு
......................................
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த்
......................................
மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு
......................................
நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை
......................................
டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங்
......................................
கிரிக்கெட் வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
......................................
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம்
......................................
உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ.
......................................
லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை
......................................
தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி
......................................
செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
......................................
ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு
......................................
மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்!
......................................
சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது
......................................
திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ
......................................
பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக
......................................
மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா
......................................
காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு
......................................
டெல்லி வருகிறார் சீன பிரதமர்
......................................
மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
......................................
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
......................................
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
......................................
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
......................................
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு!
......................................
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு
......................................
கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம்
......................................
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்
......................................
குரங்கை கொன்றவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு
......................................
பலாத்காரம் வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (12:29 IST)

கறுப்பு பணம் பற்றி பேசவே பிரதமர் தயாராக இல்லை : பாபா ராம்தேவ்

கறுப்பு பண விவகாரம் தொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ், ஆகஸ்டு 9-ந் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார். அதற்கு ஆதரவு திரட்ட அவர் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வருக்கு வந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம்,  ‘’அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் 80 சதவீத கறுப்பு பணம் இந்தி யாவில் முதலீடு செய்யப்படுகிறது.
 
அந்த பணத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார்? அந்த பணம் எப்படி வந்தது? என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

 கறுப்பு பண விவகாரத்தில் பாகிஸ்தானில் பிரதமரே பதவி விலகினார். ஆனால் இங்கு கறுப்பு பணம் பற்றி பேசவே பிரதமர் தயாராக இல்லை.
 
சின்ன சின்ன தவறுகளுக்காக பொதுமக்களை வருமானவரித்துறை தண்டிக்கிறது. ஆனால், ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது’’என்று கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : M.K.Zubair Country : France Date :7/15/2012 12:42:45 PM
தங்களின் பண பட்டுவாடா என்ன என்று சொல்ல விருப்பம் இல்லாதவர் ... பதுக்கப்பட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது என்று கூறுகிறார் ,,,