அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
இந்தியா
உத்தவ் தாக்கரேவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
......................................
யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு
......................................
17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி
......................................
டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான்
......................................
சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை
......................................
மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
......................................
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (12:2 IST)

 பெண்கள் செல்போனில் பேச தடை :சரத்யாதவ் கண்டனம் 

உத்தரபிரதேச கிராமம் ஒன்றில், காதல் திருமணம் செய்யக்கூடாது, பெண்கள் வெளியே சென்றால் முக்காடு போட்டு உடலை மறைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும், அவர்கள் செல்போனில் பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை பஞ்சாயத்து விதித்து உள்ளது.

 இதற்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
 
‘‘திக்தாத் என்ற பெயரில் சட்ட விரோதமான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதன் மூலமாக, இந்த நாட்டின் சட்டத்தை வெளிப்படையாகவே மீறி உள்ளனர் என்றும், இந்த மாதிரியான பஞ்சாயத்து உத்தரவுகள் நமது சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துபவை’’ என்றும் தெரிவித்தார்.







தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :