அண்மைச் செய்திகள்
தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) ||
தமிழகம்
வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள்: குடியிருப்பு வாசிகள் மறியல்: எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை (படங்கள்)
......................................
சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் (படங்கள்)
......................................
தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
......................................
உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா
......................................
மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்)
......................................
7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை
......................................
பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம்
......................................
கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்)
......................................
அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்)
......................................
திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி
......................................
189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்)
......................................
சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15
......................................
கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு
......................................
இலங்கை தம்பதிகளை கடத்தியதில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
......................................
பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்
......................................
கடும் மழையில் சிலிர்த்த சேலம்! (படங்கள்)
......................................
குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது
......................................
விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி
......................................
பைக் திருடிய பள்ளி மாணவன் கைது
......................................
பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு
......................................
நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்
......................................
திண்டுக்கலில் முகமூடி கொள்ளை
......................................
மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
......................................
2016-ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசின் நிலை குறித்து விரைவில் முடிவு: ஞானதேசிகன்
......................................
போலீஸ் வாகனம் விபத்து: 7 பேர் காயம்
......................................
பத்ரிநாத், கேதார்நாத் பகுதியில் சிக்கிய தமிழக யாத்ரிகர்களை மீட்க நடவடிக்கை: சுஷீல் குமார் ஷிண்டே
......................................
ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம்
......................................
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில்
......................................
சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல்
......................................
ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
......................................
கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை:விபத்தில் இறந்த 7 மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் (படங்கள் )
......................................
கோர விபத்தில் பலியான மாணவர்களின் படங்கள்
......................................
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை ஐகோர்ட் தீர்ப்பு : நீதிபதி கர்ணன் விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (11:45 IST)

முஸ்லீம்களுக்குள் மோதல்- போலீஸ் தடியடி

அஹமத்தியா முஸ்லிம் ஜமா அத் என்ற அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று மாலை திருப்பூர் டவுன் ஹாலில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதற்காக அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் திரண்டிருந்தனர்.
 
அந்த நேரத்தில் திருப்பூர் மாநகர பல்வேறு முஸ்லிம் அமைப்பைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆவேசமாக வந்த அவர்கள் அங்கு வைக்க ப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர்.
 
மதத்துக்கு விரோதமாக எப்படி கூட்டம் நடத்தலாம் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
 

திடீரென்று ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். இதில் அஹமத்தியா முஸ்லிம் ஜமா அத் அமைப்பைச் சேர்ந்த அன்சார் அலி அக்பர் (நெல்லை), கோவை கரும்புக்கடையை சேர்ந்த சஜிர் அகமது (31) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை.
 
அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் கல்வீசி உடைக்கப்பட்டன.

மோதல் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் தலைமையில் அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் திருப்பூர் மாநகர முஸ்லிம் அமைப்பினரை அப்புறப்படுத்தினார்கள். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
 
அந்த நேரத்தில் சிலர் மேம்பாலத்தில் ஏறி நின்றபடி கல் வீசினார்கள். அவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர். போலீசார் கேட்டுக் கொண்டதையொட்டி பொதுக்கூட்டம் 5.30 மணிக்குள் முடிக்கப்பட்டது.
 
பின்னர் அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் அங்கிருந்து மினி பஸ்கள் மூலம் கோவைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். முஸ்லிம்கள் மோதிக் கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : Balan Country : Saudi Arabia Date :7/16/2012 10:48:18 AM
அஹமதியாக்கள் முஸ்லிம் இல்லை,. சுபி ஞானிகள் முஸ்லிம் இல்லை. ஷியா முஸ்லிம் இல்லை. சுன்னி மாத்திரம் தான் ஒரிஜினல் முஸ்லிம். இந்தியாவில் மத சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. இது ஒன்றும் பாகிஸ்தான் இல்லை.
Name : athiveeran Country : United States Date :7/16/2012 9:44:12 AM
செய்தியே தவறானது - முஸ்லிமுக்கும் , அகமதியர்களுக்கும் சண்டை என்று தான் இருக்க வேண்டும், உலகில் எங்கேயும், எந்த நாடும் அகமதிர்களை முஸ்லிம் என்று சொல்லுவதில்லை இதை பற்றி ஒன்றும் தெரியாமல் - கருத்து இட வேண்டாம் -
Name : nzm Date :7/16/2012 5:41:29 AM
சகிப்புத்தன்மையற்ற எவரும் மனிதனாக இருக்க முடியாது.!இதில் முஸ்லிம் என்ன.? ஹிந்து என்ன..?இஸ்லாம் என்ற உன்னத வாழ்வியல் நெறியை முழுமையாக உணர்ந்துகொள்ளாததே இந்த மாதிரியான செயல்களுக்கு காரணம்..மற்றும்,வெளிவுலகை எட்டிப்பார்க்காத சில இஸ்லாமிய பெயர்தாங்கி சுயநலமிகள்,இதுதான் இஸ்லாம் என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து சொல்லிமாளாது..இன்னொன்று..இஸ்லாத்தில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.சில கருத்த இஸ்லாமிய ஆடுகளால்தான் வேறுபாடுகள் உண்டாகின்றன என்பதையும் மாற்றுமத சகோதரர்கள் புரிந்து கொண்டால்,ராம கோபாலனும் அப்துஸ்ஸலாம் ஆகலாம்..!!
Name : Nakkeeran Country : Canada Date :7/15/2012 8:57:33 PM
இஸ்லாம் மதத்தில் சமயப் பொறை இல்லை. ஏனைய மதங்கள் போலவே இஸ்லாமில் பல பிரிவுகள் இருக்கின்றன. சுன்னி - ஷியா என இரண்டு பெரிய பிரிவுகள் இருக்கின்றன. அகமதியா, இஸ்மாலி என்ற பிரிவுகளும் இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இராக், பாகிஸ்தான் நாடுகளில் சுன்னி - ஷியா பிரிவுகள் பயங்கரமாக மோதிக் கொள்கிறார்கள். பகரானில் அதே கதைதான்.
Name : neethi Country : Denmark Date :7/15/2012 6:58:46 PM
எவரெல்லாம் அடிதடி சண்டைகளில் ஈடுபடுகின்றார்களோ அவர்கள் நான் இன்ன மதத்துக்கு உரியவன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லை ஆண்டவன் சச்சரவு இல்லா வாழ்வை வாழச்சொல்லி அருள்புரிகின்றான் அப்படியிருக்க மனிதர்கள் மிருகங்களுக்குரிய தன்மையுடன் காணப்படுவது இன்னும் அவர்கள் தேறவில்லை என்பதையே காட்டுகின்றது.
Name : Rationalist Country : United Arab Emirates Date :7/15/2012 3:37:23 PM
இஸ்லாமில் வேறுபாடு இல்லை என்று மார்தட்டும் பகுத்தறிவு முட்டாள்களுக்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டு. அப்துஸ் சலாம் போன்ற நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியை கூட தீண்ட தகாதவர் போல சித்தரிட்ட சமூகம் தானே இஸ்லாம்.
Name : RAMA.GOBALAN Date :7/15/2012 1:39:44 PM
இன்று இந்த தேன் செய்தி மனதுக்கு இனிமையானது???நங்கள் செய்த வேலையை அஹமதியா முசிலீம் என்ற பெயரில் செய்கிறார்கள் ஓம் .!!!!!!
Name : rafeeq Date :7/15/2012 1:15:35 PM
அஹமத்தியா பிரிவை சேர்ந்தவன் முஸ்லிமே இல்லை .