அண்மைச் செய்திகள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை || நான்காம் இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் || மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது || மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம் || மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை! || அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா? || உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ. || ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர் || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு || ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை || சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது ||
தமிழகம்
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (23:16 IST)

நாட்டுதுப்பாக்கியால் சுட்டு புள்ளிமான் வேட்டை: 3 பேர் கைது

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் காப்புக்காடு பகுதியில் ஏராளமான மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. அப்பகுதியில், வன விலங்குகளுக்கு போதுமான குடிநீர் இல்லை. கசிவு நீர் குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. அதனால், விவசாய பகுதிகளை நோக்கி மான்கள் செல்வது வழக்கமாகி உள்ளன.

இந்நிலையில், மான்களின் நடமாட்டம் அதிகரித் துள்ளதால் மான்வேட்டையும் அடிக்கடி நடக்கிறது.

ஒரு கும்பல் தினமும் மான் வேட்டைக்கு செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, சாத்தனூர் வனச்சரக அலுவலர் சம்மந்தம் தலைமையில், வனவர் சேகர், வன காப்பாளர்கள் குமார், கோவிந்த ராஜ், சேகர், சகாதேவன் ஆகியோர் ராதாபுரம் காப்புக்காடு பகுதியில் நேற்று அதிகாலை தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, நாட்டுத் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. உடனடியாக, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தப்பியோட முயன்ற 3 பேரை பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்,
அமாவாசை, இந்திராநகர் தண்டபாணி என தெரியவந்தது. வேட்டையா டியதில் இறந்த புள்ளிமான் மற்றும் கள்ளத்துப்பாக்கி மற்றும் டார்ச் லைட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மான் வேட்டையாடிய 3 பேரும் செங்கம் ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :