சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகன் மர்ம மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனின் மகனும், ஹாலிவுட் பட தயாரிப்பாளருமான சாஜ் ஸ்டாலோன் (36)ஹாலிவுட்டில் உள்ள தனது இல்லத் தின் படுக்கையறையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட் கொண்டிருந்ததாக பேசப்படுகிறது.