அண்மைச் செய்திகள்
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) || மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை || இந்திய அணியில் மாற்றமில்லை || தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி || பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ் || பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு || டாஸ்மார்க் கடையில் தீ விபத்து || எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு || ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் ||
தமிழகம்
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
......................................
நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்
......................................
சொத்துக்காக கூலிப்படையை ஏவி தாயை கொலை செய்த மகள் கைது
......................................
நிலத்தகராறில் 4 பொண்டாட்டிக்காரர் அடித்து கொலை: தம்பிகள் இருவர் கைது
......................................
விசாரணைக்கு ஆஜராகும்படி எம்.எல்.ஏ.வுக்கு 4வது முறையாக சம்மன்: கைது செய்யவும் போலீஸ் தயார்
......................................
தான செட்டில்மென்டை ரத்து செய்யக்கோரி, தந்தையின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மகன்கள்
......................................
நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுக்க போனவர் மரணம்; மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
......................................
விளையாட்டு பிரிவுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்: செஸ் வீராங்கனை நந்திதா முதலிடம் (படங்கள்)
......................................
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க. கூட்டம் நடத்த அனுமதி: சென்னை ஐகோர்ட்
......................................
ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
......................................
தொழிலாளர் நல வாரியம் முற்றுகை (படங்கள்)
......................................
ராகுல் காந்தி இயற்கையான தலைவர்: கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி உள்ளது: மன்மோகன் சிங்
......................................
கணவன் கொடுமையால் காவல்நிலைய​ம் சென்றால் அங்கு பெரும் கொடுமை! பெண் கண்ணீர் புகார்! (படங்கள்)
......................................
ஆசிரியை கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல்! போலிஸ் தடியடி! 150 பேர் கைது! (படங்கள்)
......................................
தாய்மொழி தமிழில் கற்றவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்! சேலத்தில் ஆர்பாட்டம்! (படங்கள்)
......................................
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு: அதிமுக அரசுக்கு திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கோவில் நிர்வாகத்திடமிருந்து நகராட்சிப் பள்ளியை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஜெ. ஆட்சியில் வரலாறு காணாத வகையில் ஏறிவரும்விலைவாசி! பட்டியல் போட்ட திமுக நிர்வாகக் குழு! (படம்)
......................................
குடிநீர் பிரச்சனையை தீர்க்காத ஜெயலலிதா அரசுக்கு கண்டனம்: திமுக நிர்வாகக்குழு
......................................
நடுதெருவுக்கு தள்ளப்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்! (படங்கள்)
......................................
18 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு திருமணம்! எங்களை கட்டுபடுத்தாது! இஸ்லாமிய அமைப்பு ஆட்சியரிடம் மனு!
......................................
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி கோர்ட்டில் ஆஜராகவில்லை
......................................
உயர்கல்விக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவி! (படம்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: இ.கம்யூ., வேட்பாளர் டி.ராஜா மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கித் தான் தேர்தலில் தி.மு.க. நிற்கிறது: கலைஞர் பேட்டி
......................................
சி.த.செல்லபாண்டியனின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிப்பு
......................................
வாரிய தலைவர்கள் நியமனம்: தமிழக அரசு அறவிப்பு
......................................
தமிழக அமைச்சரவை மாற்றம்: சி.த.செல்லபாண்டியன், முகமது ஜான் விடுவிப்பு
......................................
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பு மனு தாக்கல்
......................................
ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம்! கலைஞர் அறிவிப்பு!
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்: மா.கம்யூ., வலியுறுத்தல்
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம் (படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! திருமா​வளவன் வேண்டுகோள்!
......................................
திருச்சி: காரில் திடீர் தீ
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவில் சென்னை மாணவி முதலிடம்
......................................
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்ப்பு: சென்னையில் போராட்டம்
......................................
திமுக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை
......................................
வேட்புமனுவை தாக்கல் செய்தார் டி.ராஜா
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு
......................................
தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறுத்திவை​ப்பு! தூதரகம் கடிதம்! (படம்)
......................................
திமுக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.
......................................
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
......................................
மூன்று வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி
......................................
பி.இ., கவுன்சிலிங் தொடங்கியது
......................................
மேட்டூர் அணை திறப்பு: நான் நல்ல நோக்கத்தோடு தான் சொன்னேன்: ஜெயலலிதாவுக்கு கலைஞர் கண்டனம்
......................................
கர்நாடக அரசு தன் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் வாசன் பேச்சு
......................................
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் நிதியுதவி
......................................
கல்வி கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி 19-ல் ஆர்ப்பாட்டம்
......................................
திமுக நிர்வாகக் குழு கூட்டம்
......................................
திங்கள்கிழமை முதல் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (18:12 IST)


தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே எங்கே
தம்பட்டம் அடித்துக் கொண்டேன்? : ஜெ.,வுக்கு கலைஞர் கேள்வி


திமுக இன்று வெளியிட்ட  கேள்வி - பதில் அறிக்கை :


’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”


’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம்

அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி” என்று தேவையில்லாமல் என்மீது தா க்குதல் கணை தொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் 24 மணி நேரமும் உடன் இருக்கிற உடன்பிறவாச் சகோதரியின் கணவர், ஜெயலலிதாவின் மீதும், அரசின் மீதும் கூறிய புகார்களுக்கு என்ன பதில் என்று கேட்டதற்குப் பதிலளிக்கத் தெம்பில்லாமல், திராணியில்லாமல் வீணாக என் மீது பாய்ந்து குதறுவானேன்? “தமிழினத் தலைவர்” என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக் கொண்டேன்? “அம்மா”, “அம்மா” என்றும், “என் தலைமையிலான அரசு” என்றும், “நான் ஆணையிட்டேன்” என்றும், வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொள்வது யார் என்பது நாட்டுக்குத் தெரியும்! இப்படி என்னைத் தாக்கி அறிக்கை விடுவதைத்தான் அன்றாட அரசுப் பணி என்று ஜெயலலிதா கருதுகிறார்போலும்!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்தபோது, இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்தில் உள்ள வான்படை பயிற்சிக்கூடத்திற்கு வந்த செய்தி கேள்விப்பட்டதும், நான் தலைமைச் செயலாளரை அழைத்து உடனடியாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்பு கொண்டு அவர்களைத் திருப்பியனுப்பிட கேட்டுக் கொள்ளுமாறு கூறினேன். அவரும் மத்திய அரசிடம் அவ்வாறே கேட்டுக் கொண்டவுடன் மத்திய அரசு இலங்கை ராணுவ வீரர்களை தமிழகத்திலிருந்து திருப்பி அனுப்ப உத்தரவிட்டதோடு, அந்தச் செய்தியை எனக்குத் தெரிவிக்கும்படி தலைமைச் செயலாளரிடம் கூறியது.


இந்தச் செய்தியை நான் கேள்வி-பதில் பகுதியில் எழுதியதோடு, அதற்கு முன்பே செய்தியாளர்கள் என்னிடம் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டபோது, அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது.
 
பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும் என்று பதில் அளித்து அதுவும் ஏடுகளில் வெளிவந்துள்ளது. நான் கேட்டுக் கொண்டதைப்போலவே தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் அந்த வேண்டுகோளை மத்திய அரசுக்கு விடுத்தார்கள்.

அந்த நிலையில் தான் செய்தியாளர்கள் என்னிடம் “இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே  பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்?” என்று கேட்ட போதுகூட, “அப்படி பயிற்சி அளிக்க முன்வந்தால் அப்போது பார்ப்போம்” என்று சொன்னேன்.
 

அதன் பிறகுதான் தாம்பரத்தில் பயிற்சி அளிக்க வந்தவர்களை மத்திய அரசு கர்நாடகாவிற்கு அனுப்பியதாக செய்தி வந்தவுடன், தமிழக மக்களின் எதிர்ப்பை உடனடியாக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லச் செய்தேனே தவிர, ஜெயலலிதாவைப் போல அந்தத் தகவலை ஏடுகளிலே வெளிவரச் செய்யவில்லை.


பத்திரிகையாளர்களும் அதைப் பற்றி என்னிடம் கேட்காததால், அதனைச் சொல்லவில்லை. அதனால் எனக்கு தமிழ் உணர்வே இல்லையென்று, ஜெயலலிதா நேற்றைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

எனக்கு தமிழ் உணர்வு இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்திட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சான்றிதழ் தேவையில்லை.
 
அதுபோலவே இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு அன்பு உண்டா என்பதை 1956ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக நான் கொடுத்து வரும் குரலை அறிந்த தமிழர்கள் அறிவார்கள். அதுமாத்திரமல்ல; இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாக குரல்
கொடுப்பது நானா? அல்லது “போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று கூறிய ஜெயாவா?


தமிழகச் சட்டப் பேரவையிலே பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்று தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் யார்? என்பதையெல்லாம் உண்மையான தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள். மேலும் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.கழக ஆட்சி ஆதரவாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டித்தான் 1991ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக தி.மு.கழக ஆட்சியையே கலைத்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள். 


இதையெல்லாம் உண்மையான தமிழ்மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணித்தான் அம்மையார் ஜெயலலிதா இப்படி அடாவடித் தனமாக அறிக்கை விட்டிருக்கிறார். இனியாவது அவர் இலங்கை விடுதலைப் போராளிகள் மீது கடந்த காலத்தில் காட்டிய காழ்ப்பு, விரோதம், வெறுப்பு - இவற்றை மறந்துவிட்டு பண்பார்ந்த முறையில் பதிலும் விளக்கமும் அளித்திடக் கற்றுக் கொள்வாராக!’’


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : Thambu Country : India Date :7/16/2012 10:19:57 AM
What to do all fate of Tamil Nadu ..We all know Jaya came to power in 1991 only because of blamming dmk for supporting tamil and LTTE...Now see what she is saying....People who knows past history and has even little bit of Manasatchi ..won't believe Jaya and her followers.
Name : rajan Date :7/15/2012 2:44:07 PM
நல்லா சொல்றாறிய்யா கதை!அப்ப இவுக சொன்னங்கலாம் அவுக அனுப்பிட்டாங்களாம் அதை பத்திரிக்கையைக்கு இவுக சொல்லலையாம்!! அடடா! இவ்வளவு தூரம் தமிழினத்துக்கு நல்லது செய்தவர்களை தான தலைவர்! தன்மான சிங்கம்முன்னு கட்டாயமாக சொல்லவேண்டும்! இவர்கள் இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்தால் இதற்க்கு ஒரு தீர்மானம் நிறைவேற்ற இருந்தார்கள் அதற்குள்ளாக கவுத்துபுட்டாக!!!!!
Name : kalinga Date :7/15/2012 1:07:46 PM
ஜெயலலிதாவிற்கு ஜெ...போடும் பைத்தியங்களுக்கு உங்கள் பதில் புரியாது
Name : tamilnambi Date :7/15/2012 11:42:59 AM
தலைவர் அவர்களே நாம் செய்யவேண்டியதை செய்யவேண்டிய நேரத்தில் செய்துகொண்டே இருக்கவேண்டும் இல்லை என்றால் இதுபோன்ற பலி சொற்களுக்கு ஆளாகவேண்டிய நிலைதான் ஏற்படும் இப்படிப்பட்ட அரைவேக்காடுகளின் விமர்சனத்தையும் கேட்கத்தான் வேண்டும்
Name : jey Country : Canada Date :7/15/2012 10:49:09 AM
மீண்டும் குத்துக்கரணம் !!.. இந்த ஜன்மம் திருந்தாது !!
Name : nkulandhaisamy Country : United States Date :7/15/2012 12:08:15 AM
ஈழத்தமிழர் பிரச்சினையில் அம்மாவின் நிலை(யற்ற)பாடு அனைவரும் அறிந்ததுதானே அய்யா!
Name : tamilvanan Country : Canada Date :7/14/2012 8:33:38 PM
ஜெயலலிதா கிளப்பிய முக்கிய பிரச்சினை கருணாநிதி தமிழின தலைவரா இல்லையா என்பதல்ல. அவர் ஏன் காங்கிறேச்சுடன் உள்ள தன்னுடைய தனி தோழமையை ஈழ தமிழர் நலனுக்காக பயன் படுத்தவில்லை என்பதே. அதற்கு பதில் சொல்லாமல் பிரச்சினையை திசை திருப்ப தனது சொல்லாட்சியை பயன் படுத்துகிறார்.
Name : guru Country : India Date :7/14/2012 8:32:28 PM
முதலில் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வதைபடும் ஈழ தமிழ் அகதிகள் பிரச்சனையை ஜெயா கவனிக்கட்டும் .அப்புறம் ஈழம் பற்றி பேசலாம்
Name : Mani Country : Australia Date :7/14/2012 7:28:56 PM
என்ன தான் சொன்னாலும் ௨௦௦9 ல் நீங்க செய்த துரோகத்த மறக்க மாட்டோம் தலிவா.
Name : sayanthan Date :7/14/2012 6:27:11 PM
truth always hurt.......