அன்சாரிக்கு பரூக் அப்துல்லா ஆதரவு
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு காங் கிரஸ் சார்பில் ஹமீது அன்சாரி தேர்வு செய்யப்பட் டால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி அறிவித்துள்ளது.
‘துணை ஜனாதிபதி தேர்தலில் அன்சாரி போட்டி யிட்டால் நாங்கள் அவரை ஆதரிப்போம். அவர் ஒரு நல்ல மனிதர்’ என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.