அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
தமிழகம்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில்
......................................
சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல்
......................................
ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
......................................
கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை:விபத்தில் இறந்த 7 மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் (படங்கள் )
......................................
கோர விபத்தில் பலியான மாணவர்களின் படங்கள்
......................................
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை ஐகோர்ட் தீர்ப்பு : நீதிபதி கர்ணன் விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (16:49 IST)

 பெருந்தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  இன்றைய தமிழக வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜரின் 110-வது பிறந்த தின விழா ஜூலை 15-ந் தேதி தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம், சீருடை, இலவச கல்வி, தமிழகமெங்கும் தொழிற்பேட்டைகள், பாய்கிற நீரைத் தடுத்து அணைகள் கட்டி  விவசாயத்திற்கு பயன்பட செய்தவர், தமிழில் முதலில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் தமிழை ஆட்சி மொழியாக்கியவர்.

இப்படிப்பட்ட சாதனைகளை செய்த கல்விக் கண் கொடுத்த காமராஜர் விழாவை நாம் கொண்டாடுகிறோம்.
 

இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக தமிழகமெங்கும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
 
ஜூலை 15 அன்று சத்தியமூர்த்தி பவனில் பெருந் தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடை பெறும். காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கள் மற்றும் கட்சி முன்னணியினர் கலந்து கொள்வார்கள்.


 பெருந்தலைவர் காமராஜர் வழிநடக்க இப்பிறந்தநாள் விழாவில் சபதம் ஏற்போம். ஜூலை 28-ந் தேதியன்று மாலை 5 மணிக்கு பெருந்தலைவர் பிறந்தநாள் விழா மதுரை மாநகர், மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறவிருக்கிறது.

 அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இவ்விரு நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : kannan Country : India Date :7/15/2012 4:59:14 PM
கல்விக் கண் கொடுத்த காமராஜர் விழாவை நாம் கொண்டாடுகிறோம்.