அண்மைச் செய்திகள்
டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது || இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம் || ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி || டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா || நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம் || சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது ||
தமிழகம்
இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம்
......................................
திரையுலகமே நடத்தாத பாராட்டு விழாவை டி.எம்.எஸ்க்கு நடத்தினேன்: மு.க.அழகிரி (2008ல் எடுத்த படங்கள்)
......................................
ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி
......................................
டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை அணி நிர்வாகப்பொறுப்பில் இருந்து குருநாத் மெய்யப்பன் தற்காலிகமாக நீக்கம்?
......................................
தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை!
......................................
சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்!
......................................
தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
......................................
கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம்
......................................
ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு!
......................................
‘தமிழ்நாட்டை ஆண்ட குரல்’: டி.எம்.சவுந்தரராஜன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல்
......................................
கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்)
......................................
பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்)
......................................
தமிழகம் முழுவதும் கனமழை
......................................
டி.எம்.எஸ். உடலுக்கு தமிழக அமைச்சர்கள்,பிரபலங்கள் அஞ்சலி ( படங்கள் )
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா?
......................................
சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா
......................................
ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் !
......................................
டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்)
......................................
குரலின் மூலம் ரசிகர்களின் மனத்திரையில் நிற்கும் ஆற்றலை பெற்றவர் டி.எம்.எஸ்: விஜயகாந்த்
......................................
தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
......................................
தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை
......................................
டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். : ஜெ.,
......................................
புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி
......................................
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல்
......................................
மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி
......................................
நண்பர் டி.எம்.எஸ்.... : கலைஞர் இரங்கல்
......................................
சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
......................................
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம்
......................................
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
......................................
யார் இந்த குருநாத் மெய்யப்பன்?
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம்
......................................
கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை
......................................
விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
......................................
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (13:29 IST)

என்னோடு இருப்பவர்கள் இரண்டு வகையானவர்கள்: சீமான் பேச்சு

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் சீமான் பேசியபோது,  ‘’கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாக உயர்த்தியுள்ளோம்.
 

இக்கட்சியில் பொறுப்புகளில் உள்ளவர்கள் பதவிக்காக அல்லாமல் மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வையும், உதவிகளையும் செய்பவர்களாக இருக்க வேண்டும். மக்கள் சேவையில் தன்னலமற்ற அர்ப்பணிப்பு தான் உங்களை உயர்ந்த பதவிக்கு கொண்டு வரும்.

என்னோடு இருப்பவர்கள் இரண்டு வகையானவர்கள். ஒன்று தளபதிகள், அடுத்து தம்பிகள். தளபதிகள் இன விடுதலைக்காக முன்னின்று போராடுபவர்கள்.
 
தம்பிகள் என்னோடு உள்ளவர்கள். இனத்துக்காகவும், மொழிக்காகவும் எதிர் பார்ப்புகள் இன்றி உயிர் நீத்தவர்கள் தான் மாவீரர்கள்.

நாம் தமிழர் தனி ஒருவரால் உருவாக்கிய கட்சி அல்ல. காலத்தால் இன விடுதலைக்காக உருவான கட்சி. சீட்டுக்கும், சட்டசபைக்கும் செல்வது நமது லட்சியம் கிடையாது. நம்மிடையே இனம், மொழிப்பற்று இல்லை. இதற்கு காரணம் நம்மை சாதியை சொல்லி பிரித்து வைத்திருப்பதுதான்.


இந்த மாயையிலிருந்து தமிழகத்தையும், தமிழ் மக்களையும் விடுபட செய்வதே நமது கட்சியின் லட்சியம். எனவே ஒரே மொழி, ஒரே இனம் என தமிழன் ஒன்றுபட வழி வகுக்கும். எனவே சாதி பிரிவினைக்கு ஆட்படாமல் தமிழ் மொழியால் மட்டுமே நாம் ஒன்றுபட முடியும்’’என்று பேசினார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : manimozhi Country : Australia Date :7/15/2012 7:26:48 PM
2 வகைல , 1 வகை ஏற்கனவே பைத்தியம் பிடித்தவர்கள் ,௨ வகை புதிதாக பைத்தியமாகிகொண்டிருப்பவர்கள் .........
Name : neethi Country : Denmark Date :7/15/2012 6:42:05 PM
சிலரின் கருத்துப்படி சீமான் தன்னை வளர்க்க ஈழம் என்று பேசினார் என்பது அவர்கள் எண்ணம் அப்படியாவது ஈழத்துக்கு ஆதரவாக இருப்பவரை போற்றுவோம் ஒருவளரும் இளைய தலைவனை தமிழர்பால் உண்மைபற்றுள்ளவனை ஏன் வரவேற்க கூடாது கருணாபோல் ஆவது அவர் எண்ணம் என்றால் மக்கள் அவரை விட்டு விடுவார்கள் இளமையில் எல்லோரும் கொதித்து எழுவார்கள் வயதும் அனுபவங்களும் ஆக சற்றே அடங்குவது உண்டு ஆனால் பெரியார் காமராசர் அண்ணா போன்றோர் என்றும் துடிப்புடன் செயல்புரிந்தமை நினைக்க தக்கதே.
Name : kalinga Date :7/15/2012 1:22:52 PM
சீமான்,முதலில் நண்பர்களிடம் பேசும்போது ஜீ..ஜீ..என்று பேசுவதை நிறுத்தட்டும். அப்புறம் தமிழ்,இனம், மொழி பற்றி பேசட்டும். . . .
Name : raja Country : Germany Date :7/15/2012 12:20:51 PM
பேசு சிமான் பேசு ஈழ தமிழனுக்காக பேசி முடித்து விட்டாய் இனிமேல் உங்கள் கட்சிக்காக பேசு.இதுதான் தமிழன் தலையெழுத்து .
Name : பரமக்குடி புலி சா.தினேசு காந்தன் Country : Germany Date :7/14/2012 7:42:07 PM
இந்த நிலைப்பாடு உங்களிடம் இறுதிவரை இருந்தால் மிக்க மகிழ்ச்சியானது தோழர் சிறை புலி சீமான் அவர்களே..
Name : Natarajan Country : United States Date :7/14/2012 5:36:02 PM
தந்தை பெரியார் சொன்னதைத் தான் வழி மொழிகிறார். தந்தைப் பெரியார் 29 பதவிகளைத் துறந்தார், விடுதலைப் போராட்டத்துக்காக. முதல்வர் பதவி தன் வீட்டுக் கதவைத் தட்டி அழைத்த போதும் வேண்டாம் என்றவர். சாதி ஒழிய வேண்டும் என்றவர். தமிழ் மொழியின் பால் பற்று கொண்டவர். பெரியாரின் குறிக்கோளை அடைய சீமானின் பணி தொடர்ந்தால் தமிழ் மக்களுக்கு நல்லதே.