அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
தமிழகம்
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (11:3 IST)

ரஜினி சிங்கப்பூரில் இருந்து குணமடைந்து திரும்பிய நாள்:
 ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு

நடிகர் ரஜினி, கடந்த வருடம் ஏப்ரல் 29-ந்தேதி வடபழனியில் நடந்த ‘ராணா’ பட பூஜையில் ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பலனில்லை.   பின்னர் மேல் சிகிச்சைக்காக மே 27-ந்தேதி சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரஜினி குணமடைய கோவில்களில் வழிபட்டனர். பொதுமக்களும் பிரார்த்தனை செய்தார்கள்.

இதையடுத்து அவர் பூரண குணம் அடைந்து கடந்த வருடம் ஜூலை 13-ந்தேதி சென்னை திரும்பினார். ரஜினி குணமடைந்த தினமான இன்று ரஜினி ரசிகர்கள் கோவில்களில் நேர்த்தி கடன்கள் செலுத்தினார்கள்.

சென்னை ரசிகர்கள் நேற்று வேன்களில் வேளாங்கன்னிக்கு புறப்பட்டுச் சென்றார்கள். இன்று காலை கோவிலில் நேர்த்தி கடன் செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நாகூர் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்கள். ரஜினி குணமடைய மொட்டை போட்ட ரசிகை கவுரி மயி லாப்பூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார் தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் சுந்தர் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : neethi Country : Denmark Date :7/15/2012 6:51:22 PM
ரஜனி ரசிகர்களை பார்ப்பதுமில்லை வரவேற்பதுமில்லை இப்படி இருக்க இந்த ரசிக வட்டம் ரஜனிக்கு சாமி கும்பிடுவது காவடி எடுப்பது எல்லாம் சற்றே அதிகமான செயற்பாடுகள் அன்ன தானம் வரவேற்கலாம் அதுவும் ரஜனி காசு கொடுத்திருந்தால் ஆனால் பற்றின் காரணமாக தாயின் தமக்கையின் தங்கையின் நகைகளை விற்றோ அடைவு வைத்தோ தங்கள் எழுப்பத்தை காட்ட முற்படும் ரசிகர்கள் விட்டில் பூச்சிக்கு சமமானவர்களே ரஜனி போன்றோர் தங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் மட்டுமே ரசிகர்களை உசுப்பு ஏற்றுவார்கள் மற்றப்படி தொல்லையாகவே நினைப்பவர்கள் அவர்களின் வாழ்வுக்கு அது சரி பாவம் அப்பாவி ஏழை ரசிகர்களே.
Name : arabuthamilan Date :7/15/2012 1:24:18 AM
ஏய் தமிழா உனக்கு வேற வேலையே கிடையாதா? தமிழினம் தாழ்ந்து போவதற்கு இதுவும் முக்கியமான காரணம்.
Name : thamilan Date :7/14/2012 5:48:40 PM
திருந்தவே மாட்டீர்கள்
Name : Ravi-Swiss Date :7/14/2012 11:41:52 AM
நாய் வாலை நிமிர்த்தலாம்' எமது இளசுகளை திருத்தல் முடியா காரியம்'
Name : kartheesan Country : Saudi Arabia Date :7/14/2012 11:08:36 AM
எந்த காலத்திற்கும் நாங்கள் திருந்த மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் இவர்களை எந்த காலத்திலும் திருத்த முடியாது. தமிழ் மட்டுமல்ல தமிழர்களும் இனி மெல்ல சாவார்கள்.