அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
இந்தியா
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்!
......................................
சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்!
......................................
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத்
......................................
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித்
......................................
பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு
......................................
ஐ.மு.கூ. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மன்மோகன் சிங் பேச்சு
......................................
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு!
......................................
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
......................................
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
......................................
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
......................................
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
......................................
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
......................................
ஓய்வு பெற்றார் விநோத்ராய்
......................................
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான்
......................................
சவுதி : 5 பேருக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
நடிகர் விண்டூ தாரா சிங்கின் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை
......................................
பள்ளி பாடபுத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய குறிப்புகள்
......................................
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (10:53 IST)

நடிகை ஜெயமாலா மீதான குற்றப்பத்திரிகை ரத்து

சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் நடந்த தேவபிரசன்னம் தொடர்பான வழக்கில் போலீசார் நடிகை ஜெயமாலா உள்பட 3 பேர் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கேரள ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்தது.

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் பிரபல ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர் தலைமையிலான குழுவினர் தேவபிரசன்னம் என்ற ஜோதிட நிகழ்ச்சியை 4 நாட்கள் நடத்தினர். அதில், கோவில் கருவறையில் ஒரு பெண் நுழைந்ததற்கான அறிகுறிகள் தெரிந்ததாக ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர் கூறினார்.

சபரிமலை கோவில் ஆசாரப்படி, 10-வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜோதிடர் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு ஜோதிடர் பணிக்கர் கூறியதை தொடர்ந்து, பரபல கன்னட நடிகை ஜெயமாலா, கடந்த 1987-ம் ஆண்டு சபரிமலை கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி சிலையை தொட்டு வணங்கியதாக கோவில் அலுவலகத்துக்கு `பேக்ஸ்` மூலம் கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கருக்கு பெயரும், புகழும் கிடைப்பதற்காக ஜோதிடரும், நடிகை ஜெயமாலாவும் இணைந்து நாடகமாடியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி மற்றும் நடிகை ஜெயமாலா ஆகியோர் மீது போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பக்தர்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும், ரகசியமாக திட்டமிட்டு சதி செய்ததாகவும் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


அந்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி உண்ணிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ரெகுபதி, நடிகை ஜெயமாலா ஆகிய 3 பேரும் கொச்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட்டு நீதிபதி, வழக்கை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.


மேலும், சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும் கோர்ட்டு கூறியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :