அண்மைச் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் ||
இந்தியா
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (9:3 IST)


20 ஆண்களிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண் :
 டிவி சேனல் விளக்கம்




மது விடுதியில் இருந்து வீது திரும்பிய இளம்பெண்ணை 20 பேர் நடு ரோட்டில் மானபங்கம் செய்தனர்.

அசாமின் கவுகாத்தி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 9ம் தேதி இரவில், தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, மது விடுதிக்கு சென்றார். அங்கு, அவருக்கும், அங்கிருந்த மற்றும் சிலருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது.


மது விடுதி ஊழியர்கள், அவர்களை வெளியேற்றினர்.  இதையடுத்து, அந்த இளம்பெண், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தார்.
 
மது விடுதியில், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும், அவரை பின் தொடர்ந்து வந்தார். அந்த வழியாக சென்ற மேலும் சிலரும், அவரை பின் தொடர்ந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், மது குடித்திருந்தனர். இளம்பெண்ணை, கேலி, கிண்டல்கள் செய்து கொண்டே, பின் தொடர்ந்து வந்தனர். ஆபா சமாகவும் பேசினர்.


திடீரென, அந்த கும்பலில் இருந்தவர்கள், வெறி கொண்டு, அந்த பெண்ணை, கையை பிடித்தும், உடலைத் தொட்டும், தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட் டனர். அந்த பெண் கதறி அழுதும், அவர்கள் விடவில்லை. உடைகளை கிழித்து, விரட்டி விரட்டி மானபங்கப்படுத்தினர்.



அரை மணி நேரம், இந்த கொடுமை நீடித்தது. இதற்கு பின்பே, போலீசார் அங்கு வந்தனர். அந்த வெறிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் நடந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த உள்ளூர் "டிவி' சேனலின் கேமராமேன், அனைத்து கட்சிகளையும் படம்பிடித்தார். இந்த காட்சிகள், உள்ளூர் சேனலில் தொடர்ந்து ஒளிபரப் பப்பட்டது. "யூ டியூப்' தளத்திலும், இந்த காட்சி ஒளிபரப்பானது.

இந்த கொடுமையான சம்பவம், தற்போது, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப் பையும் ஏற்படுத்தியுள்ளது.



சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், குற்றம் செய்த 20 பேரில், நான்கு பேர் மட்டுமே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

"டிவி' சேனல் விளக்கம்,  ‘’இந்த சம்பவத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனலின் நிர்வாகி செய்யது ஷாகிர் கூறுகையில், "இளம்பெண் ஒருவரை, ஒரு வெறிக்கும்பல் மானபங்கம் செய்தபோது, அவரை காப் பாற்ற நடவடிக்கை எடுக்காமல், கேமராவில் படம் பிடித்தது ஏன் என, எங்களை சிலர் கேட் கின்றனர்.
 
20க்கும் மேற்பட்டோரை, கேமராமேன் ஒருவரால் எப்படி சமாளிக்க முடியும்? மேலும், இளம்பெண் ணை மானபங்கம் செய்தவர்களின் முகங்களை மட்டுமே, தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைத்துத் தான் ஒளிபரப்புகிறோம்’’ என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(11)
Name : pandiyan Country : Australia Date :7/15/2012 9:10:45 PM
காமேராமனுக்கு என் வாழ்த்துக்கள
Name : Ahmed Basha Country : India Date :7/15/2012 7:45:07 PM
இவங்களுக்கு தர தண்டனை ஒவ்வொருத்தன் மனசுலயும் ஆணி அடிச்சா மாதிரி இருக்கனும்
Name : Mani Country : India Date :7/15/2012 9:17:08 AM
காசு வேணுமுன என்ன வேனா டிவில காட்டலாம்,
Name : k shanmugam Country : Australia Date :7/15/2012 7:00:52 AM
அந்த கேமேராமானின் சமயோசிதபுத்தி மிகவும் பா பாராட்டுதர்க்குவுரியது. இவர் அவர்களுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தால் அவர்களின் முகங்கள் வெளிஉலகுக்கு தெரியாமல் போயிருக்கும். அந்த காமேராமனுக்கு என் வாழ்த்துக்கள் .
Name : kandasamy Date :7/14/2012 10:43:34 PM
very good desison take tv role
Name : suriya Country : Australia Date :7/14/2012 1:49:11 PM
சபாஸ் விசயன்களை தோலுரித்து அம்பலபடுதிய டீவீக்கு வாழ்த்துக்கள்
Name : Ezhilvanan Date :7/14/2012 12:57:29 PM
இவர்களை கைது செய்ய கூடாது....... என் கவுன்ட்டர் ரில் போட வேண்டும்...................
Name : sunder singh Date :7/14/2012 11:59:52 AM
இவர்கள் கேவலம் நாய்கள் தெருபொருக்கிகள் செத்தபிணம் தின்னும் ஓநாய்கள் பணம் வாங்கிக்கொண்டு நீதி சொல்லும் நீதிபதிகளுககுமத்திஇல் இவர்களுக்கு தண்டனை கிடைக்குமா
Name : vicky Country : India Date :7/14/2012 11:49:19 AM
டிவி சேனல் பொறுப்பாளர்களில் ஒருவரது குடும்பத்தை சேர்ந்தவருக்கு இது போல நடந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் - அவர்கள் கூறுவதுபோல் காப்பாற்றுவது இயலாத காரியம் தான் ஆனால் இதை காசுக்காக ஓளி பரப்புவது அந்த பெண்ணை மானபங்கம படுத்தியவர்களை விட கேவலமானது
Name : Ravi-Swiss Date :7/14/2012 11:18:26 AM
india eppatippatta naatu enpatanai itanmulam purintu kollalaam'
Name : pillai Country : Canada Date :7/14/2012 10:06:17 AM
" பார் "உள்ள நாட்டில் சிறந்தநாடு "பார் "ரதம் ? பாலியல் வன்முறை நடந்தபின் ...காவல்துறையின் செயல்பாடு ....மோசமானது ....பொறுப்பு கூறாத அரசு ...துரத்த படவேண்டியது !!