அண்மைச் செய்திகள்
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) || மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை ||
தமிழகம்
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
......................................
நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்
......................................
சொத்துக்காக கூலிப்படையை ஏவி தாயை கொலை செய்த மகள் கைது
......................................
நிலத்தகராறில் 4 பொண்டாட்டிக்காரர் அடித்து கொலை: தம்பிகள் இருவர் கைது
......................................
விசாரணைக்கு ஆஜராகும்படி எம்.எல்.ஏ.வுக்கு 4வது முறையாக சம்மன்: கைது செய்யவும் போலீஸ் தயார்
......................................
தான செட்டில்மென்டை ரத்து செய்யக்கோரி, தந்தையின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மகன்கள்
......................................
நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுக்க போனவர் மரணம்; மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
......................................
விளையாட்டு பிரிவுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்: செஸ் வீராங்கனை நந்திதா முதலிடம் (படங்கள்)
......................................
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க. கூட்டம் நடத்த அனுமதி: சென்னை ஐகோர்ட்
......................................
ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
......................................
தொழிலாளர் நல வாரியம் முற்றுகை (படங்கள்)
......................................
ராகுல் காந்தி இயற்கையான தலைவர்: கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி உள்ளது: மன்மோகன் சிங்
......................................
கணவன் கொடுமையால் காவல்நிலைய​ம் சென்றால் அங்கு பெரும் கொடுமை! பெண் கண்ணீர் புகார்! (படங்கள்)
......................................
ஆசிரியை கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல்! போலிஸ் தடியடி! 150 பேர் கைது! (படங்கள்)
......................................
தாய்மொழி தமிழில் கற்றவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்! சேலத்தில் ஆர்பாட்டம்! (படங்கள்)
......................................
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு: அதிமுக அரசுக்கு திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கோவில் நிர்வாகத்திடமிருந்து நகராட்சிப் பள்ளியை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஜெ. ஆட்சியில் வரலாறு காணாத வகையில் ஏறிவரும்விலைவாசி! பட்டியல் போட்ட திமுக நிர்வாகக் குழு! (படம்)
......................................
குடிநீர் பிரச்சனையை தீர்க்காத ஜெயலலிதா அரசுக்கு கண்டனம்: திமுக நிர்வாகக்குழு
......................................
நடுதெருவுக்கு தள்ளப்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்! (படங்கள்)
......................................
18 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு திருமணம்! எங்களை கட்டுபடுத்தாது! இஸ்லாமிய அமைப்பு ஆட்சியரிடம் மனு!
......................................
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி கோர்ட்டில் ஆஜராகவில்லை
......................................
உயர்கல்விக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவி! (படம்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: இ.கம்யூ., வேட்பாளர் டி.ராஜா மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கித் தான் தேர்தலில் தி.மு.க. நிற்கிறது: கலைஞர் பேட்டி
......................................
சி.த.செல்லபாண்டியனின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிப்பு
......................................
வாரிய தலைவர்கள் நியமனம்: தமிழக அரசு அறவிப்பு
......................................
தமிழக அமைச்சரவை மாற்றம்: சி.த.செல்லபாண்டியன், முகமது ஜான் விடுவிப்பு
......................................
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பு மனு தாக்கல்
......................................
ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம்! கலைஞர் அறிவிப்பு!
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்: மா.கம்யூ., வலியுறுத்தல்
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம் (படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! திருமா​வளவன் வேண்டுகோள்!
......................................
திருச்சி: காரில் திடீர் தீ
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவில் சென்னை மாணவி முதலிடம்
......................................
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்ப்பு: சென்னையில் போராட்டம்
......................................
திமுக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை
......................................
வேட்புமனுவை தாக்கல் செய்தார் டி.ராஜா
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு
......................................
தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறுத்திவை​ப்பு! தூதரகம் கடிதம்! (படம்)
......................................
திமுக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.
......................................
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
......................................
மூன்று வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி
......................................
பி.இ., கவுன்சிலிங் தொடங்கியது
......................................
மேட்டூர் அணை திறப்பு: நான் நல்ல நோக்கத்தோடு தான் சொன்னேன்: ஜெயலலிதாவுக்கு கலைஞர் கண்டனம்
......................................
கர்நாடக அரசு தன் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் வாசன் பேச்சு
......................................
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் நிதியுதவி
......................................
கல்வி கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி 19-ல் ஆர்ப்பாட்டம்
......................................
திமுக நிர்வாகக் குழு கூட்டம்
......................................
திங்கள்கிழமை முதல் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 13, ஜூலை 2012 (13:17 IST)

சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்
திமுக முன்னாள் எம்.எல்.ஏ.  சிறையில் அடைப்பு


வீட்டு வேலை செய்து வந்த கேரள சிறுமி கற்பழித்துகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.  கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பெரம்பலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ராஜ்குமார் வீடு பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வெங்கடாசலபதி நகரில்
உள்ளது. இவர் தனது வீட்டுக்கு வேலை செய்ய பெண் தேவை என்று கூறி இருந்தார். கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்த வேலைக்கு ஆள் அனுப்பும் தரகர்கள் பன்னீர்செல்வம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இதுபற்றி அறிந்தனர்.
 

அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை தொடர்பு கொண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன்- சுசீலா தம்பதியின் மகள் சத்யா (வயது 15) வீட்டு வேலைக்கு வர தயாராக இருப்பதாக கூறினார்கள். சத்யா கேரளாவில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
 
வறுமை காரணமாக பள்ளியில் படித்து கொண்டிருந்த சத்யாவை, அவரது பெற்றோர் வீட்டு வேலைக்கு அனுப்ப சம்மதித்தனர். இதற்காக
சந்திரன்-சுசீலா தம்பதி யினர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் வந்து ரூ.5 ஆயிரம் மட்டும் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பினர்.
 
கடந்த 28-ந்தேதி சத்யா தனது தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது,   என்னால் இங்கு இருக்க முடியவில்லை, ஊருக்கு
அழைத்து செல்லுங்கள் என்று கூறி கதறி அழுதார். மறுநாள் (29-ந்தேதி) சத்யா உடல்நிலை சரியில்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
அதிர்ச்சி அடைந்த சந்திரன் கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்ற சத்யாவை பார்த்தார். அதன்
பின்னர் சத்யாவை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
 
தனியார் ஆஸ்பத்திரியில் மகளுக்கு சிகிச்சை செய்ய பணம் இல்லை என்று கூறிய சந்திரன் பிறகு சத்யாவை கடந்த 4-ந்தேதி தேனி
மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 6-ந்தேதி சத்யா இறந்தார்.
 
அதனைத் தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சத்யா விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்டதாக பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
 
சத்யாவின் உடல் கேரள மாநிலம் பீர்மேடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. அஞ்சலி செலுத்த
வந்தவர்கள் சத்யாவின் உடலில் காயங்கள் இருந் ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். இதுபற்றி பீர்மேடு போலீசார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பிஜூமோள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
சத்யாவின் உடல் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் சத்யாவின் உடலில் விஷம் இருந்ததும், பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும், அதனால்தான் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரியவந்தது.
 
அதனைத் தொடர்ந்து பீர்மேடு போலீசில் சந்திரன் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகள் சத்யா கற்பழித்து கொலை செய்யப்பட்டு
உள்ளார். எனவே இதில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுகுறித்து கேரள போலீசார், பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
 
இதை அறிந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜ் குமார், நேற்றிரவு பெரம்பலூர் போலீசில் சரண் அடைந்தார். உடனே அவர் கைது
செய்யப்பட்டார். அவரது கார் டிரைவர் மகேந்திரன், புரோக்கர் அன்பரசன் ஆகியோரை போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு கைது செய்தனர்.
 
இவர்கள் 3 பேர் மீது கற்பழிப்பு (376), ஆள் கடத்தல் (367 ஏ), கொலை வழக்கு (302) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
புரோக்கர் பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், பாபு ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை
போலீசார் தேடிவருகிறார்கள். கைதான 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : Ravi-Swiss Date :7/14/2012 11:36:18 PM
கொடுமைஇலும் கொடுமை' தாய் தமிழகம் தேடிவரும் அனைதை கேரளா தமிழிச்சிக்கு' நடந்த சோதனைகளை என்னவென்று சொல்வது''?
Name : Ravi-Swiss Date :7/14/2012 11:43:06 AM
தமிழக அரசு உடன் நடவடிக்கை இவர்களுக்கு எதிராக எடுக்கவேண்டும்'
Name : Ravi-Swiss Date :7/13/2012 11:20:52 PM
சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உடன் என்கவுண்டர் பண்ணவும்' புதிய அரசு உடன் நடவடிக்கை எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்' பீர்மேடு தேவிகுளம் இடுக்கி போன்ற ஊர்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதிதான்' கேரளா பிரியும் போது கேரளாவுடன் இணைக்கப்பட்ட தமிழர் பிரதேசமே' ஆனபடியால் சிறுமி கூட தமிழச்சிதான்' வறுமை காரணமாக தாய் தமிழகம் தேடி வேலைக்கு வந்தால்'? இங்கும் கொடுமையா''? உண்மையில் கேரளா சிறுமி என்றாலும்' பாவம் பாவமே' பாவத்தின் சம்பளம் மரணமே'
Name : maran Country : India Date :7/13/2012 7:21:26 PM
நம்பரா போல இல்லையே.. திமுக முன்னாள் எம் எல் எ என்பதால் காரணத்தை திருப்புகிரார்களோ.. வழக்கம் போல.. போலிசு அதிமுகவிற்கு வால் பிடிக்கிறது போலிசு
Name : ravichandran saudiarabia Date :7/13/2012 6:01:27 PM
ஒரு கேரளா பெண் நடிகையோடு படுக்கை அறையில் பலவிதமான காட்சிகளோடு இருந்த கதவை திறந்து வை காற்று உள்ளே வரட்டும் என்று சொன்ன காலிப்பயல் நித்தியானந்தா இந்த அரசு எனக்கு ஆதரவாக உள்ளது என்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறான் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு திமுகவினர்மீது விசாரணை இல்லாமலேயே கைது குற்றவாளிகள் என்று பத்திரிக்கைகளில் விளம்பரம்
Name : Ram Country : India Date :7/13/2012 5:51:52 PM
இவனை / இந்த மாதிரி மனுசனை தூக்ல போடணும்.
Name : raju Country : Australia Date :7/13/2012 3:46:36 PM
தலைவருக்கே வெளிச்சம்