அண்மைச் செய்திகள்
திருந்தி வாழ்ந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் கைது: தமிழக அரசுக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் கண்டனம் || 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்) || திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் || தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) ||
தமிழகம்
திருந்தி வாழ்ந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் கைது: தமிழக அரசுக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் கண்டனம்
......................................
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம்
......................................
வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள்: குடியிருப்பு வாசிகள் மறியல்: எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை (படங்கள்)
......................................
சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் (படங்கள்)
......................................
தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
......................................
உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா
......................................
மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்)
......................................
7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை
......................................
பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம்
......................................
கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்)
......................................
அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்)
......................................
திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி
......................................
189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்)
......................................
சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15
......................................
கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு
......................................
இலங்கை தம்பதிகளை கடத்தியதில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
......................................
பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்
......................................
கடும் மழையில் சிலிர்த்த சேலம்! (படங்கள்)
......................................
குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது
......................................
விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி
......................................
பைக் திருடிய பள்ளி மாணவன் கைது
......................................
பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு
......................................
நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்
......................................
திண்டுக்கலில் முகமூடி கொள்ளை
......................................
மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
......................................
2016-ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசின் நிலை குறித்து விரைவில் முடிவு: ஞானதேசிகன்
......................................
போலீஸ் வாகனம் விபத்து: 7 பேர் காயம்
......................................
பத்ரிநாத், கேதார்நாத் பகுதியில் சிக்கிய தமிழக யாத்ரிகர்களை மீட்க நடவடிக்கை: சுஷீல் குமார் ஷிண்டே
......................................
ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம்
......................................
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில்
......................................
சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல்
......................................
ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
......................................
கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை:விபத்தில் இறந்த 7 மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் (படங்கள் )
......................................
கோர விபத்தில் பலியான மாணவர்களின் படங்கள்
......................................
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை ஐகோர்ட் தீர்ப்பு : நீதிபதி கர்ணன் விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (23:0 IST)



பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் 18 பவுன் பணம் கொள்ளை

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 58), வியாபாரி. இவர் நேற்று மதியம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெரியகுளத்தில் நடந்த விசேஷத்திற்கு சென்று இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் தனி அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 18 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர்.


பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க பீரோ, வீட்டின் கதவை இருந்தபடியே பூட்டி விட்டு தப்பினர். மாலையில் வீடு திரும்பிய பிச்சைமணி வழக்கம் போல் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகை பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக அவர் தென்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

பிச்சைமணி வைத்திருந்த 2 வீட்டு சாவியில் ஒன்று கடந்த மாதம் மாயமாகி இருந்தது. எனவே தெரிந்த நபர்தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :