பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்: பி.ஏ.சங்மா
பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக் கோரி பி.ஏ.சங்மா சார்பில் தேர்தல் கமிஷனிடம் இன்று (09.07.2012) மனு தாக்கல் செய்யப்படுள்ளது.